NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழர் வாழ்வியல்_3NT
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மனிதனின் அடிப்படை தேவை
a)
உணவு, உடை, வசிப்பிடம்
b)
உணவு, நட்பு , உறவு
c)
உடை, உறவு, வீரம்
2.
உள்முற்றம் என்றால் என்ன?
a)
வீட்டின் வாசல்
b)
வீட்டின் மூலை
c)
வீட்டின் நடுவே திறந்தவெளி
3.
வீட்டு வாசலில் என்ன போடுவார்கள்?
a)
பூ
b)
கோலம்
c)
மாவு
4.
தமிழர்கள் __________ கோலம் போடுவார்கள்
a)
தேங்காயில்
b)
தாளில்
c)
அரிசியில்
5.
கிராமங்களில் வீடுகளில் எதைப் பார்க்கலாம்?
a)
திண்ணைகளை
b)
நாய்களை
c)
கழுதைகளை
6.
திண்ணைகளில் யார் உட்காருவார்கள்?
a)
சிறுவர்கள்
b)
விருந்தினர்கள்
c)
முதியவர்கள்
7.
வீட்டிற்கு வருபவர்களுக்குத் தமிழர்கள் என்ன கொடுத்து உபசரிப்பார்கள்?
a)
உணவும் நீரும்
b)
உடையும் பணமும்
c)
இடமும் திண்ணையும்
8.
எந்த இடத்தில் உணவுப்பொருளைக் காய வைப்பார்கள்?
a)
வாசலில்
b)
திண்ணையில்
c)
முற்றத்தில்
9.
தமிழர்கள் ஏன் கோலம் போடுகின்றனர்?
a)
எறும்பு சாப்பிட
b)
அழகுக்காக
c)
உட்கார
10.
பெண்கள் எங்கு உட்கார்ந்து உரையாடுவார்கள்?
a)
திண்ணையில்
b)
உள்முற்றத்தில்
c)
வாசலில்
Reset
