Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நவதானியங்கள்__________
a)
எட்டு
b)
ஒன்பது
2.
தையலர்-பொருள் தருக.
a)
ஆண்கள்
b)
பெண்கள்
3.
இரண்டெடுத்து பிரித்து எழுதுக.
a)
இரண்+டெடுத்து
b)
இரண்டு+எடுத்து
4.
சோளத்தட்டு=__________
a)
சோளம்+தட்டு
b)
சோ+தட்டு
5.
மு ளை _____ பா ரி
a)
ற்
b)
ப்
6.
மணக்கும் எழுத்து_____
a)
பூ
b)
பா
7.
அரசரும், அமைச்சர்களும் கூடும் இடம்__________
a)
அரசவை
b)
அரசாங்கம்
8.
தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்_______
a)
247
b)
246
9.
விஜயநகர அரசின் அவைப்புலவர் தெனாலிராமன்.
a)
சரி
b)
தவறு
10.
க ச ட _____ ப ற
a)
ந
b)
த
100 %
