Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்.
a)
தாத்தா
b)
யானை
2.
அகம்-பொருள்
a)
உள்ளே
b)
வெளியே
3.
கோ-பொருள்
a)
அரசன்
b)
தலைவன்
4.
ஓர் எழுத்து தனித்து நின்று பொருள் தருவது__________
a)
எழுத்துத் தொடர்மொழி
b)
ஓரெழுத்து ஒருமொழி
5.
பல எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது______
a)
எழுத்துத் தொடர்மொழி
b)
ஓரெழுத்து ஒருமொழி
6.
நெருப்பு-________
a)
மலர்
b)
தீ
7.
சோலை-___________
a)
கா
b)
கனி
8.
பெரிய-________
a)
மா
b)
பா
9.
நாம் இளமையில் ________ விரும்பி உண்போம்.
a)
பசுநெய்
b)
பலூன்
10.
அகத்தில் போட்டாலும் ________போடணும்.
a)
அறிந்து
b)
அளந்து
100 %
