Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இளமாறன் மற்றும் தாத்தா_______ நிழலில் அமர்ந்தனர்.
a)
புளியமரம்
b)
வேப்பமரம்
2.
தாத்தா _________உணவூட்டி மகிழ்ந்தார்.
a)
பேத்திக்கு
b)
பேரனுக்கு
3.
வயல்தான் நமக்குச்_______
a)
சொத்து
b)
செலவு
4.
நிலத்தை_____________வணங்கணும்.
a)
வணக்கம்
b)
தெய்வமா
5.
உழவர்கள் தாம் உலகத்துக்கே______
a)
பயிர்
b)
அச்சாணி
6.
பச்சையா சாப்பிட்டா ______நல்லது.
a)
வயதில்
b)
உடம்புக்கு
7.
________உரம் கெடுதல் இல்லை.
a)
செயற்கை
b)
இயற்கை
8.
உழவனுக்கு உதவியா இருக்கிறது_______
a)
குதிரை
b)
தேனீ
9.
செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதால்_________குறைகிறது.
a)
எதிர்ப்புச்சக்தி
b)
கால்கள்
10.
உழவுதான் நமக்கு_____
a)
உயிர்
b)
உண்மை
100 %
