NEW
Font size
Worksheetsஇடப்பெயர்
Total questions: 8
Worksheet time: 4mins
சரியான இடப்பெயரைக் குறிப்பிடுக.
மாணவர்கள் ____________ நடனமாடினர்.
திடலில்
கோவிலில்
மேடையில்
சரியான இடப்பெயரைக் குறிப்பிடுக.
அப்பா ____________ சென்று பழங்கள் வாங்கி வந்தார்.
அலுவலகத்திற்குச்
கடைக்குச்
கோவிலுக்குச்
சரியான இடப்பெயரைக் குறிப்பிடுக.
அமுதா __________ மணல் வீடு கட்டினாள்.
வீட்டில்
அறையில்
கடற்கரையில்
சரியான இடப்பெயரைக் குறிப்பிடுக.
காலை நேரத்தில் ____________ நடப்பது இதமாக இருக்கும்.
பூந்தோட்டத்தில்
நெடுஞ்சாலையில்
வாழைத்தோப்பில்
சரியான இடப்பெயரைக் குறிப்பிடுக.
பள்ளி விடுமுறையில் குமரன் ______________ செல்வான்.
தாத்தா வீட்டிற்குச்
திடலுக்குச்
பொது நூலகத்திற்குச்
சரியான இடப்பெயரைக் குறிப்பிடுக.
______________ விளையாடிக் கொண்டிருந்த மதிவாணனை முதியவர் கண்டித்தார்.
திடலில்
சாலையோரம்
வீட்டில்
சரியான இடப்பெயரைக் குறிப்பிடுக.
ஆசிரியர் அனுமதியின்றி _______________ செல்வது மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
அறிவியல் கூடத்திற்குச்
கோவிலுக்குச்
வீட்டிற்குச்
சரியான இடப்பெயரைக் குறிப்பிக.
கடந்த விடுமுறையில் கவிதா குடும்பத்துடன் _________________ சுற்றுலா சென்றாள்.
கணினி கூடத்திற்குச்
கோவிலுக்குச்
லங்காவி தீவிற்குச்
