NEW
Font size
Worksheetsகொடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் கூறுக (திருமதி வா.கௌரி)
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க
A. கல்வியறிவு - கல்வி கேள்வி
B. உடையும் ஆபரணமும் - ஆடை அணிகலன்
C. தொடக்கமும் முடிவும் - இன்ப துன்பம்
D. சீரும் சிறப்பும்- அருமை பெருமை
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்
A. எலும்பும் தோலும்-ஒழுங்கற்றது
B. சுற்றும் முற்றும்-நாலாப்பக்கமும்
C. கரடு முரடு-தாயும் குழந்தையும்
D. குறை நிறை-எந்தக் காலத்திலும்
கோடிட்ட இடங்களில் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க. லங்காவியில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்ததது.
A. எலும்பும் தோலும்
B. உருண்டு திரண்டு
C. இன்ப துன்பம்
D. மேடு பள்ளம்
ஆதிசங்கரன் --------------------------------- முயற்சியுடன் படித்து தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.
A. அன்றும் இன்றும்
B. அல்லும் பகலும்
C. எலியும் பூனையும்
D. ஆடை அணிகலன்
இந்திய திருமணத்திற்கான கலாச்சார ---------------------------------- கண்காட்சி புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்றது.
A. ஆடை அணிகலன்
B. எலும்பும் தோலும்
C. பழக்க வழக்கம்
கௌரி ----------------------------- இறைவழிபாடு செய்யத் தவற மாட்டாள்.
A. காலையும் மாலையும்
B. பழக்க வழக்கம்
C. அங்கும் இங்கும்
D. அன்றும் இன்றும்
புத்தர் பெருமானின் வாக்குப்படி மாந்தர்கள் தத்தம் செயலுக்கு ஏற்ப ------------------------ அடைவர்.
A. மேடு பள்ளம்
B. ஆடல் பாடல்
C. நன்மை தீமை
D. அருமை பெருமை
---------------------------------- சிறந்து விளங்கிய யூ.ப்.எஸ். ஆர் மற்றும் பி.எம்.ஆர் மாணவர்களை கல்வியமைச்சு பாராட்டி விருதுகள் வழங்கியது.
A. ஆடல் பாடல்களில்
B. நன்மை தீமைகளில்
C. கல்வி கேள்விகளில்
D. ஆடை அணிகலன்களில்
சோமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபட விரும்பினான். இத்திட்டத்தின் --------------------- எண்ணிக் குழப்பம் அடைந்தான். இறுதியில் கால் நடை வளர்ப்பு இலாகாவின் அதிகாரியின் ஆலோசனைப்படி கோழிகளை வளர்க்க முடிவு செய்தான்.
A. எலும்பும் தோலும்
B. நன்மை தீமைகளை
C. ஆடை அணிகலன்களை
D. துணி மணிகளை
கீழ்க்காண்பனவற்றுள் எது இணைமொழி அல்ல
A. . ஆடை அணிகலன்
B. அரை குறை
C. கண்ணும் கருத்தும்
