wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.

_____________________________________

இகழ்வாரை நோவது எவன்

a)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

b)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

c)

மாடல்ல மற்றை யவை

2.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

_______________________________

a)

நோக்கக் குழையும் விருந்து

b)

இடுக்கண் களைவதாம் நட்பு

c)

என்புதோல் போர்த்த உடம்பு

3.

எப்பொருள் யார்யார்வாய்க் -------- அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

a)

கேட்டால்

b)

கேட்பார்

c)

கேட்பினும்

4.

கல்வியின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் குறள் எது ?

a)

வாய்மை எனப்படுவது யாதெனின்

b)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

c)

கேடில் விழுச்செல்வம் கல்வி

5.

உடுத்திய ஆடை நழுவுதல் -- கை என்ற உவமையைக் குறிக்கும் குறள் எது ?

a)

அறிவுடையார் எல்லாம் உடையார்

b)

உடுக்கை இழந்தவன் கைபோல

c)

வாய்மை எனப்படுவது யாதெனின்

6.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் --எத்தகைய பண்புகளைக் குறிக்கிறது.

a)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்

b)

பொறாமை, பேராசை அச்சம், கடுஞ்சொல்

c)

பொறாமை, கர்வம், கோபம், கடுஞ்சொல்

7.

விருந்தோம்பல் சிறப்பினை வலியுறுத்தும் குறளில் இடம்பெற்றுள்ள மலர் எது ?

மோப்பக் குழையும் ------

a)

அரளி

b)

குவளை

c)

அனிச்சம்

8.

தொட்டனைத் தூறும் மணற்கேணி ------------

கற்றனைத் தூறும் அறிவு

a)

மாக்களுக்கு

b)

மாந்தர்க்கு

c)

மானிடர்க்கு

9.

------------ என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

a)

கண்ணுடையரின்

b)

கண்ணுடையர்

c)

கண்ணுடையார்

10.

திருக்குறளில் --------- குறள்கள் உள்ளன.

a)

1331

b)

1330

c)

1333