NEW
Font size
Worksheetsஅறிவியல் QUIZ 10
Total questions: 10
Worksheet time: 5mins
தாவரம் உயிர் வாழ எது தேவை?
நீர்
உணவு
சோளச் செடி எந்த வகை இலை கொண்டது?
கிளைப்பின்னல் நரம்பு
நேர்க்கோடு நரம்பு
தாவரத்தின் எப்பகுதி சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகிறது?
தண்டு
வேர்
தளிர்
இலை
தாவரங்கள் ______________ துலங்குகின்றன.
நீர்
தொடும்
தூண்டலுக்குத்
சூரிய ஒளி
தாவரத்தின் எப்பகுதி நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தியின் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றது?
வேர்
தண்டு
இலை
தளிர்
இவற்றுள் எவை தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன?
செம்பருத்தி,ரோஜா
மன்மத ஈப்பொறி, தொட்டாற்சிணுங்கி
அல்லி,மல்லிகை
தாமரை,தொட்டாற்சிணுங்கி
இத்தாவரம் வறண்ட பகுதிகளில் வளரும் தாவரமாகும்.இத்தாவரத்தின் வேர் ___________ தூண்டலுக்குத் துலங்குகின்றது?
தொடும்
சுரிய ஒளி
காற்று
நீர் மற்றும் புவி ஈர்ப்பு சக்தி
இந்த பரிசோதனையின் கருதுகோளைக் குறிப்பிடு
தாவரங்கள் செழித்து வளர நீர் தேவை
தாவரங்கள் செழித்து வளர சூரிய ஒளி தேவை
தாவரங்கள் செழித்து வளர காற்று தேவை
தாவரங்கள் செழித்து வளர உரம் தேவை
இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?
தாவரம் வளர காற்று தேவை
தாவரம் வளர நீர் தேவை
தாவரம் வளர சூரிய ஒளி தேவை
மேற்கூறிய அனைத்தும் தேவை
படம் தாவரத்தின் ________________________ செயற்பாங்கைக் காட்டுகிறது.
ஒளிச்சேர்க்கை
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்
சுவாசித்தல்
பச்சையம் தயாரித்தல்
