Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பெயரில்லாத பிரித்து எழுதுக_________
a)
பெயர்+இல்லாத
b)
பெயரே+இல்லாத
2.
நித்தம்-பொருள் தருக.
a)
நேற்று
b)
நாளும்
3.
அசைய+இல்லை=_______
a)
அசைவில்லை
b)
அசையவில்லை
4.
'சோளக்கொல்லைப் பொம்மை'என்பது______
a)
உயிருள்ள பொருள்
b)
உயிரற்ற பொருள்
5.
கறுப்புக்கோட்டு,_______சட்டை.
a)
கறுப்பு
b)
வெள்ளை
6.
காகம்__________கொடுத்தது.
a)
ஆடை
b)
உணவு
7.
சோள_____கொல்லை.
a)
ச்
b)
க்
8.
வெள்ளை_____சட்டை
a)
ச்
b)
க்
9.
கறுப்பு_____கோட்டு.
a)
ச்
b)
க்
10.
கட்டிக் கொள்ள சரிகை_______
a)
சட்டை
b)
வேட்டி
100 %
