wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி

Total questions: 21

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சிங்கம்

a)

உயர்திணை

b)

அஃறிணை

2.

குழந்தை

a)

உயர்திணை

b)

அஃறிணை

3.

மரம்

a)

உயர்திணை

b)

அஃறிணை

4.

பெற்றோர்

a)

உயர்திணை

b)

அஃறிணை

5.

அரசன்

a)

அஃறிணை

b)

உயர்திணை

6.
a)

கிளி

b)

கிளிகள்

7.

a)

மாணவன்

b)

மாணவர்கள்

8.

a)

ஆசிரியர்கள்

b)

ஆசிரியர்

9.

a)

அணில்

b)

அணில்கள்

10.

a)

மீன்

b)

மீன்கள்

11.

படம் பார்த்தேன்

a)

செடி நட்டார்

b)

பாடம் படித்தேன்

12.

புத்தகத்தைக் கொடு

a)

அவன் கோடு வரைந்தான்.

b)

என்னிடம் கொடு.

13.

பேனாவை எடு

a)

கவனமாக எழுது

b)

புத்தகத்தின் ஏடு எங்கே?

14.

அப்பா தாடி வளர்த்தார்

a)

பாலத்தைத் தாண்டு

b)

தாத்தாவுக்குத் தடி வேண்டும்.

15.

பால் குடித்தேன்

a)

அம்மா அழைத்தார்

b)

பல் உடைந்தது

16.

ஆறுவது ___________________

a)

வெறுப்பு

b)

சினம்

c)

பயம்

d)

கோபம்

17.

ஈவது ___________________

a)

விலக்கேல்

b)

உடையேல்

c)

விலம்பேல்

d)

பேசேல்

18.

திருக்குறளைப் பூர்த்திச் செய்க.


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

-------------------------------------------------.

a)

பகவன் ஆதி உலகு

b)

ஆதி பகவன் உலகு

c)

பகவன் முதற்றே உலகு

d)

பகவன் முதற்றே உலகு

19.

பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தேர்வு செய்க.


தாயும் தந்தையுமே நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்

a)

இளம் கன்று பயம் அறியாது

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

c)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

d)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

20.

கீழ்காணும் ஆத்திசூடிக்கு ஏற்ற பொருள் யாது?


உடையது விளம்பேல்

a)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.

b)

முயற்சியை விட்டு விடக்கூடாது.

c)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

d)

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

21.

ஆத்திசூடியை எழுதியவர் யார்

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

c)

பாரதியார்

d)

கண்ணதாசன்