NEW
Font size
Worksheetsதமிழ்
Total questions: 20
Worksheet time: 10mins
பாலை+எல்லாம் இதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்___________
பாலையெல்லாம்
பாலைஎல்லாம்
பூலோகமெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____________
பூலோக+எல்லாம்
பூலோகம்+எல்லாம்
பணி இச்சொல் உணர்த்தும் பொருள்_____________
வேளை
வேலை
கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்___________
சூரியன்
விண்மீன்
கல்யாணத்தில் நாட்டியமாடுபவர்________
யானை
ஒட்டகச்சிவிங்கி
நெகிழியற்ற _____________உருவாக்குவோம்.
உளகை
உலகை
நெகிழியை ஒழிப்போம்___________காப்போம்.
மண்வளம்
மன்வளம்
தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________
தேன்+அருவி
தே+அருவி
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்________
ஆறு
ஏழு
பால் ___________வகைப்படும்.
ஐந்து
ஆறு
திணை என்பதற்கு __________என்று பொருள்.
ஒழுக்கம்
பகுப்பு
அரசன்-எவ்வகைத் திணை__________
உயர்திணை
அஃறிணை
ஒரு பொருளை மட்டும் குறிப்பது__________
பன்மை
ஒருமை
பாதிப்பு+அடைகிறது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________
பாதிப்படைகிறது
பாதிப்பு அடைகிறது
துணிப்பை என்பது__________
எளிதானது
எலிதானது
ம்+ஊ=__________
மு
மூ
ற்+ஓ=__________
றோ
றொ
குறில் எழுத்தை நெடிலாக மாற்றுக(கடை)
காடை
கானம்
உயிர்க்குறில் எழுத்துகள் மொத்தம்__________
ஐந்து
ஏழு
வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல்_________
தோல்வி
சாதனை
