NEW
Font size
WorksheetsGR 3 திருப்புதல்
Total questions: 15
Worksheet time: 8mins
நித்திலம் இச்சொல்லின் பொருள்
பவளம்
முத்து
தங்கம்
வைரம்
செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
செம்மை + தமிழ்
சென் + தமிழ்
செ+தமிழ்
செம் + தமிழ்
உன்னை + தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?
உன்னைதவிர
உன்னைத்தவிர
உன்தவிர
கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்
சந்திரன்
சூரியன்
விண்மீன்
நெற்கதிர்
மகிழ்ச்சியடைந்தான் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
மகிழ்ச்சி+யடைந்தான்
மகிழ்ச்சிய+ டைந்தான்
மகிழ்ச்சி + அடைந்தான்
ஒலியெழுப்பி - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
ஒலி + யெழுப்பி
ஒலி + எழுப்பி
ஒலி + யழுப்பி
கண்ணன் பெரியவருக்குச் சாலையைக் கடக்க உதவினான்
சரி
தவறு
கண்ணன் பள்ளிக்கு நேரத்தோடு வந்துவிட்டான்
சரி
தவறு
பெரியவர் அலைபேசியில் 107 ஐ அழைத்தார்.
சரி
தவறு
ஆசிரியரும் மாணவரும் கண்ணனைப் பாராட்டினர்
சரி
தவறு
சத்தம்
ஒளி
ஒலி
ஒழி
பாடசாலை
பள்ளி
பல்லி
புள்ளி
மாடு
காலை
காளை
விடியற்..........
காலை
காளை
சிறிய பூச்சி இனம் .................
பள்ளி
பல்லி
