Worksheetsதேடித் தெரிவோம்.
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வல்லின எழுத்துக்களை நிரப்புக
க்___ட்_____ப்____
a)
ங் ண் ம்
b)
ச் த் ற்
c)
ந் ல் ப்
2.
நெடில் குறில் ஆக்கு
பாதம் ____ தம்
பால் _____ல்
a)
பா ந
b)
ப ப
c)
ஏ. ப
3.
படத்தில் உள்ளது
a)
காய்
b)
பழம்
c)
இனிப்பு
4.
குடையின் நிறம்
a)
பச்சை
b)
மஞ்சள்
c)
சிவப்பு
5.
புதிய சொல்லை உருவாக்கு
ந, ம, த, லை, கை
a)
கலை மலை தகை
b)
நகை மலை தலை
c)
பகை தகை நலை
6.
படத்தில் உள்ளவற்றின் சுவை
a)
கார்ப்பு
b)
கசப்பு
c)
இனிப்பு
7.
பொருத்துக
1. ஒலி- வெளிச்சம்
2. ஒளி- சத்தம்
3. ஒழி- அழிதல்
a)
ஒலி- வெளிச்சம்
ஒளி- அழிதல்
ஒழி- வெளிச்சம்
b)
ஒலி- அழிதல்
ஒளி- சத்தம்
ஒழி- வெளிச்சம்
c)
ஒலி- சத்தம்
ஒளி- வெளிச்சம்
ஒழி- அழிதல்
8.
நற்பண்பு எது?
a)
உதவி செய்தல்
b)
பொய் கூறுதல்
c)
உதவி மறுத்தல்
9.
ண ___ணி___ ணு ___
a)
ணை யூ ணி
b)
ணோ ண் ணா
c)
ணா ணீ ணூ
10.
மெல்லின எழுத்துகளை எழுது
ங் _____ண் ______ம்
a)
ந் ம்
b)
ங் ஞ்
c)
ஞ் ந்
100 %
