Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் - வினா விடை
Total questions: 14
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
தமிழ் உயிர் எழுத்துக்கள் எத்தனை?
a)
12
b)
5
c)
7
d)
241
2.
சரியான விடையை தேர்வு செய்யவும்
a)
அன்னம்
b)
அண்ணம்
c)
ஆண்டும்
d)
அருவி
3.
சரியான விடையை தேர்வு செய்யவும்
a)
ஈச்சமரம்
b)
அரசமரம்
c)
அலமரம்
d)
ஆலமரம்
4.
சரியான விடையை தேர்வு செய்யவும்
a)
இமை
b)
இதழ்
c)
இரும்பு
d)
ஈதல்
5.
சரியான விடையை தேர்வு செய்யவும்
a)
உஞ்சள்
b)
அஞ்சல்
c)
ஊஞ்சல்
d)
உஞ்சால்
6.
சரியான விடையை தேர்வு செய்யவும்
a)
எங்கள்
b)
எண்கள்
c)
ஒன்று
d)
யங்கள்
7.
சரியான விடையை தேர்வு செய்யவும்
a)
ஏர்
b)
ஆறு
c)
ஏற்
d)
எர்
8.
சரியான விடையை தேர்வு செய்யவும்
a)
இருவர்
b)
இவர்
c)
ஐவர்
d)
மூவர்
9.
சரியா தவறா
"இ"
a)
சரி
b)
தவறு
10.
சரியா தவறா
"ஒட்டகம்"
a)
சரி
b)
தவறு
11.
சரியா தவறா
"உலகம்"
a)
சரி
b)
தவறு
12.
" ஓடி விளையாடு பாப்பா "
பாடலை எழுதியவர் யார்?
a)
பாரதியார்
b)
ஒளவையார்
c)
திருவள்ளுவர்
13.
"ஆத்திசூடி" யை எழுதியவர் யார்?
a)
பாரதியார்
b)
ஒளவையார்
c)
திருவள்ளுவர்
14.
திருக்குறளை எழுதியவர் யார்?
a)
பாரதியார்
b)
ஒளவையார்
c)
திருவள்ளுவர்
Reset
