Worksheetsமூன்றாம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சுமந்து இச்சொல்லின் பொருள்
a)
தாங்கி
b)
பிரிந்து
2.
வேண்டுமென்று இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
வேண்டும்+ என்று
b)
வேண்டு+ மென்று
3.
நினைத்தது இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
a)
மறந்தது
b)
எண்ணியதுஎண்ணியது
4.
மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம் எனக் கூறியது
a)
புலி
b)
முயல்
5.
துன்பம் இச் சொல்லின் எதிர்ச்சொல்
a)
இன்பம்
b)
துயரம்
6.
வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது
a)
கல்வி
b)
பணம்
7.
தண்டோரா என்பதன் பொருள் தராத சொல்
a)
எழுதுதல்
b)
கூறுதல்
8.
ஆவல் இச்சொல்லின் பொருள்
a)
ஆர்வம்
b)
விருப்பம்
9.
கல்வி ______ போன்றது
a)
கண்
b)
கன்
10.
மக்கள் கிராம சபை கூட்டத்தில் _______ கொள்ள வேண்டும்
a)
கலந்து
b)
களந்து
100 %
