NEW
Font size
WorksheetsPrimary 3 Proverbs-செய்யுள்
Total questions: 25
Worksheet time: 8mins
ஆறுவது ___________
சினம்
பணம்
___________ விளம்பேல்
பழையது
உடையது
அறம் செய ________
சிறப்பு
விரும்பு
தந்தை தாய் ____________
பேண்
பெண்
ஔவியம் ____________
பேசேல்
விலக்கேல்
___________ இகழ்ச்சி
பார்ப்பது
ஏற்பது
________________ கைவிடேல்
ஊக்கமது
ஈவது
ஒப்புரவு ___________
அழகு
ஒழுகு
_____________ கடைப்பிடி
நன்மை
பண்பை
____________ விரும்பேல்
மீதூண்
அறம்
போகவிட்டு ____________ சொல்லி திரிய வேண்டாம்
குற்றம்
புறம்
மூத்தோர் ____________ வார்த்தைகளை மறக்க வேண்டாம்
சொல்
எழுதிய
தேசத்தோடு _________ வாழ்
விட்டு
ஒத்து
_____________ துயில் எழு
நள்ளிரவு
வைகறை
குற்றம் ஒன்றும் _____________ திரிய வேண்டாம்
சொல்லி
பாராட்டி
____________ இடங்கோடேல்
நோய்க்கு
ஓய்வுக்கு
____________ ஒழியேல்
ஓடுவது
ஓதுவது
எண் எழுத்து ______________
இகழேல்
இகழ்ச்சி
___________ பல கல்
நூல்
கணினி
இயல்வது ______________
கரவேல்
விலக்கேல்
______________ பொய் தன்னை சொல்ல வேண்டாம்
மனமார
நெஞ்சார
மேன் __________ சொல் கேள்
முதியவர்
மக்கள்
மனம் போன போக்கு எல்லாம் ____________ வேண்டாம்
பழக
போக
___________ இட்டு உண்
பயம்
ஐயம்
______________ விலக்கேல்
ஈவது
இயல்வது
