wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P4 செய்யுள்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

ஐயம் __________ உண்.

a)

பிட்டு

b)

மட்டும்

c)

இட்டு

d)

கட்டு

2.

உடையது_________________ .

a)

விரும்பேல்

b)

விலக்கேல்

c)

விளம்பேல்

d)

வருந்தேல்

3.

ஆறுவது ____________.

a)

கோபம்

b)

சினம்

c)

உணவு

d)

கனம்

4.

ஈவது ______________.

a)

விரும்பேல்

b)

விளக்கு

c)

விலக்கேல்

d)

விலகு

5.

ஔவியம் ___________.

a)

திரியேல்

b)

பேசேல்

c)

கேட்கேல்

d)

விளம்பேல்

6.

___________கரவேல்.

a)

ஈவது

b)

இகழ்ச்சி

c)

செய்ல்

d)

இயல்வது

7.

அறம்____________விரும்பு.

a)

செய

b)

செய்ய

c)

சொல்ல

d)

பார்க்க

8.

ஓதுவது _______________.

a)

பழியேல்

b)

ஒழியேல்

c)

மறவேல்

d)

கரவேல்

9.

ஒப்புரவு _____________.

a)

அழுகு

b)

அழகு

c)

ஒழுகு

d)

பழகு

10.

எண் எழுத்து _______________.

a)

எழுதேல்

b)

இகழேல்

c)

விளம்பேல்

d)

கரவேல்

11.

______________கைவிடேல்.

a)

உதவி

b)

ஊக்கம்

c)

ஊக்கமது

d)

உறக்கம்

12.

ஏற்பது ______________.

a)

மகிழ்ச்சி

b)

நிகழ்ச்சி

c)

இகழ்ச்சி

d)

புகழ்ச்சி

13.

கீழோர் ஆயினும் ___________ உரை.

a)

தாழ்வாக

b)

தாழ

c)

தவறு

d)

தவறாக

14.

கைப்பொருள் ____________ மெய்ப்பொருள் கல்வி.

a)

தன்னில்

b)

உன்னில்

c)

தன்னின்

d)

உன்னின்

15.

தேடாது ______________பாடாய் முடியும்.

a)

அழுக்கின்

b)

அழிக்கின்

c)

பழிக்கின்

d)

பழகின்

16.

மனம்போன போக்கு எல்லாம் _________ வேண்டாம்.

a)

போக

b)

திரிய

c)

சொல்ல

d)

மறக்க

17.

நுண்ணிய ___________எண்ணித் துணிக.

a)

செயலும்

b)

கருமமும்

c)

பார்வையும்

d)

எண்ணமும்

18.

அகத்தின் அழகு ____________ தெரியும்.

a)

அகத்தில்

b)

முகத்தில்

c)

செயலில்

d)

சொல்லில்

19.

அளவுக்கு மிஞ்சினால்_______________ நஞ்சு.

a)

அமுதமும்

b)

அழகும்

c)

அறிவும்

d)

செயலும்

20.

ஆனைக்கும் அடி _______________.

a)

கிடைக்கும்

b)

விலகும்

c)

விழும்

d)

சறுக்கும்

21.

இளமையில் சோம்பல் ____________ வறுமை.

a)

இளமையில்

b)

முதுமையில்

c)

நிலைமையில்

d)

முழுமையில்

22.

ஆழம் அறியாமல் __________ இடாதே.

a)

கையை

b)

கோலை

c)

காலை

d)

உடலை

23.

தேசத்தோடு __________ வாழ்.

a)

ஒன்றாக

b)

ஒருமையில்

c)

ஒத்து

d)

ஒற்று

24.

நல்லிணக்கம் _____________அல்லற்படுத்தும்.

a)

உள்ளது

b)

அல்லது

c)

இல்லது

d)

சொல்லது

25.

நூல் பல ________ .

a)

படி

b)

சொல்

c)

கல்

d)

கேள்

26.

போகவிட்டு ___________சொல்லித் திரிய வேண்டாம்.

a)

புறம்

b)

அகம்

c)

அறம்

d)

தரம்

27.

மீதூண் ____________ .

a)

விரும்பு

b)

அருந்தேல்

c)

விரும்பேல்

d)

அருந்து

28.

மூத்தோர் சொல் ___________ மறக்க வேண்டாம்.

a)

சொற்களை

b)

அறிவுரைகளை

c)

ஆலோசனைகளை

d)

வார்த்தைகளை

29.

மேன்மக்கள்_________ கேள்.

a)

சொல்

b)

பொருள்

c)

பேச்சு

d)

அறிவுரை

30.

வைகறை _____________ எழு.

a)

தூக்கம்

b)

ஓய்வு

c)

விழித்து

d)

துயில்