wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கதையில் ஓணான் பெற்று வந்த பொருள்

a)

அ. முறுக்கு

b)

ஆ. பால்

c)

இ. விறகு

d)

ஈ. முத்துமாலை

2.

படம் + கதை - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.

a)

அ. படம்கதை

b)

ஆ. படக்கதை

c)

இ. படகதை

d)

ஈ. படகாதை

3.

ஒகேனக்கல் என்ற சொல்லின் பொருள் -----------

a)

அ. பவளப்பாறை

b)

ஆ. வழுக்குப்பாறை

c)

இ. பனிப்பாறை

d)

ஈ. புகைப்பாறை

4.

கன்னடத்தில் 'ஒகே' என்பதன் பொருள்

a)

அ. பாறை

b)

ஆ. நீர்

c)

இ. அருவி

d)

ஈ. புகை

5.

கடல் மட்டத்திலிருந்து ------------- அடி உயரத்தில் உள்ளது.

a)

அ. 1000 அடி

b)

ஆ. 500 அடி

c)

இ. 100அடி

d)

ஈ. 1500அடி

6.

ஓணான் பாட்டியிடம் என்ன கொடுத்தது?

a)

அ. மாவு

b)

ஆ. விறகு

c)

இ. கத்தி

d)

ஈ. முள்

7.

ஒன்றுமில்லை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

a)

அ. ஒன்று + இல்லை

b)

ஆ. ஒன்றும் + இல்லை

c)

இ. ஒன்றுமே + இல்லை

d)

ஈ. ஒன்று + மில்லை

8.

இப்படத்தில் என்ன பழமொழியை நாம் கற்றுக்கொள்கிறோம்.

a)

அ. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு

b)

ஆ. ஒற்றுமையே பலம்

c)

இ. நட்பே துணை

d)

ஈ. பேராசை பெரும் நஷ்டம்

9.

நாயின் கழுத்தில் என்ன இருந்தது?

a)

அ. மணி

b)

ஆ. கருப்புபட்டை

c)

இ. ஒன்றுமில்லை

d)

ஈ. கயிறு

10.

சூழ்ச்சி - என்ற சொல்லுக்குக் கதையின்படி தொடர்புடைய விலங்கு ------------

a)

அ. மான்

b)

ஆ. முயல்

c)

இ. நரி

d)

ஈ. சிங்கம்

11.

நரி, மானை எங்கு அழைத்து சென்றது.

a)

அ. விளையாட

b)

ஆ. நடுகாட்டிற்கு

c)

இ. உணவு கொடுக்க

d)

ஈ. நீர் அருந்துவதற்கு

12.

ஒட்டகச்சிவிங்கியின் கதை கடித்தது யார்?

a)

அ. தவளை

b)

ஆ. தேனீ

c)

இ. குருவி

d)

ஈ. வண்ணத்துபூச்சி

13.

படத்தில் மாணவர்களின் செயலுக்கு ஏற்ற தொடரை கண்டுபிடித்து எழுதுக.

a)

அ. விளையாடினர்

b)

ஆ. பந்து விளையாடினர்

c)

இ. மாணவர்கள் கால் பந்து விளையாடுகின்றனர்.

d)

ஈ. அனைவரும் விளையாடுகின்றனர்.

14.

படத்தில் எத்தனை வண்ணத்துபூச்சிகள் உள்ளன.

a)

அ. ஆறு

b)

ஆ. ஒன்பது

c)

இ. ஏழு

d)

ஈ. ஐந்து

15.

நீதிபதி கூறிய தீர்ப்பு என்ன?

a)

அ. துன்பம் செய்தால் துன்பம் உண்டாகும்.

b)

ஆ. வீம்புக் குணம் படைத்த உனக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை.

c)

இ. வீரனே உனக்கான நஷ்ட ஈடு.

d)

ஈ. வணிகன் நஷ்ட ஈடு தர வேண்டும்.

16.

வண்டிச்சக்கரம் உருண்டு செல்ல உதவும் ஆணி

a)

அ. சிறிய ஆணி

b)

ஆ. அச்சாணி

c)

இ. கம்பி

d)

ஈ. சக்கரம்

17.

காகம் பாம்பின் புற்றில் என்ன போட்டது.

a)

அ. மணி

b)

ஆ. தோடு

c)

இ. வளையல்

d)

ஈ. முத்துமணி மாலை

18.

வணிகன் கழுதையின் முதுகில் அடுத்த நாள் என்ன ஏற்றினார்.

a)

அ. உப்புமூட்டை

b)

ஆ. துணி மூட்டை

c)

இ. பஞ்சு மூட்டை

d)

ஈ. இலைதழைகள்

19.

மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம் என்று கூறியது யார்?

a)

அ. சிங்கம்

b)

ஆ. புலி

c)

இ. முயல்

d)

ஈ. மான்

20.

வாயில் தோன்றி வாயாலே மறையும் பூ

a)

அ. சீப்பு

b)

ஆ. சிரிப்பு

c)

இ. தேங்காய்

d)

ஈ. தண்ணீர்