WorksheetsNilai - 5 - Tamil Basic HW WK#3
Total questions: 20
Worksheet time: 20mins
Sky =
வானம்
வனம்
வண்ணம்
மொ =
ம் + ஊ
ம் + இ
ம் + ஒ
ம் + ஐ
Umbrella =
கொடை
கூரை
குடை
Dress =
ஆடை
குடை
மேடை
Shirt =
சாட்டை
சொட்டை
சட்டை
Sea =
கண்ணாடி
மயில்
கடல்
Forrest = ?
ஆடு
காடு
மாடு
Ladder = ?
கேணி
பனி
ஏணி
படத்தில் உள்ளது எது?
செங்கம்
சுங்கம்
சிங்கம்
சங்கம்
Honey = ?
தூண்
தேன்
தென்
தன்
வட மொழி எழுத்து எது?
செள
ஷூ
சு
சை
படத்தில் உள்ளது என்ன?
கிழி
குளி
கிலி
கிளி
Rainy season = ?
மலைக் காலம்
மழைக் காலம்
மாலைக் காலம்
Good Morning = ?
காளை வணக்கம்
காலை வணக்கும்
காலை வணக்கம்
கல்லை வணக்கம்
படத்தில் உள்ளது என்ன?
பாள்
பாழ்
பால்
பல்
Cow == ??
மேடு
மாடு
வீடு
இவர் யார் ? [ Who is this person? ]
ஜார்ஜ் வாஷிங்டன்
திருவள்ளுவர்
மகாத்மா காந்தி
ராஜ ராஜ சோழா
இது என்ன?
கட்டை
சாட்டை
மொட்டை
சட்டை
I am hungry
எனக்கு பசிக்கிறது
எனக்கு வலிக்கிறது
உனக்கு பசிக்கிறது
எனக்கு தூக்கம் வருகிறது
Flowers
சொற்கள்
மாக்கள்
ஈக்கள்
பூக்கள்
