wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ணகர நகர னகர

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்ற பெயர் என்ன ?

a)

நாகம்

b)

நாக்கு

c)

நகை

d)

நண்டு

2.

பள்ளியில் பயிலும் ஆண் எப்படி அழைக்கப் படுவான்?

a)

மாணவன்

b)

அண்ணன்

c)

தம்பி

d)

அக்காள்

3.

படத்தில் காணப்படுவது என்ன?

a)

நகம்

b)

நாய்

c)

நரி

d)

நாகம்

4.

இந்த பறவையின் பெயர் என்ன?

a)

அண்னம்

b)

அண்ணம்

c)

அன்னம்

d)

அன்ணம்

5.

__________மாதத்தில் அக்காவின் திருமணம் நடைபெறும்.

a)

ஆனி

b)

ஆணி

6.

அப்பா சுவரில் ___________அடித்து ஓவியத்தை மாட்டினார்.

a)

ஆணி

b)

ஆனி

7.

மார்களி மாதத்தில் (a)   அதிகமாக இருக்கும் என்பர்.

8.

திருமதி பாக்கியம் அலுவலகப் (a)   யில் மூழ்கியிருந்தார்.

9.

(a)   வரும் சேர்ந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

10.

(a)   யில் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது.

11.

(a)   த்தில் முழுமதியைக் கண்டு இரசித்தோம்.

12.

(a)   வெடியின் அழகைப் பார்க்க மக்கள் திரண்டு வந்தனர்.

13.

வெள்ளை (a)   குளத்தில் நீந்தி மகிழ்கிறது.

14.

மீன் முள் தம்பியின் மேல் (a)   த்தில் குத்தியது.

15.

வைகாசி மாதத்திற்குப் பிறகு வரும் மாதம் (a)  

16.

அண்ணன் வீட்டுச் சுவரில் (a)   அடித்துக் கடிகாரத்தை மாட்டினார்.