wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2A தேன்தமிழ் பாடம் 1-5

Total questions: 20

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

இது என்ன?

a)

நெய்

b)

வெண்ணெய்

c)

தயிர்

d)

எண்ணெய்

2.
a)

ஏப்ரல்

b)

ஏப்பரல்

3.
a)

ஏறு

b)

ஏழு

c)

ஏரி

d)

ஏணி

4.

ஏ_____ளம்

a)

றா

b)

ளா

c)

ரா

d)

லா

5.

அப்பா __________________ அணிகிறார்.

a)

செடி

b)

ஏணி

c)

செருப்பு

d)

பத்து வெள்ளி

6.

அக்கா செடிக்கு ________________ ஊற்றினார்.

a)

தண்ணீர்

b)

வெந்நீர்

c)

குழாய்

d)

கடல்

7.

________________ இனிப்பாக இருக்கும்.

a)

செய்தித்தாள்

b)

வெங்காயம்

c)

செடி

d)

வெல்லம்

8.

இவர் என் _______________.

a)

வெட்டுக்கிளி

b)

வெள்ளி

c)

பெரியப்பா

d)

பெண்

9.

சிறுவன் _________ ஏறுகிறான்.

a)

குளத்தில்

b)

மரத்தில்

10.

கம் ____ வண்டி

a)

பி

b)

மி

c)

பீ

d)

மீ

11.

ஆப்பிள் _____________

a)

வண்டி

b)

மணல்

c)

பழம்

12.

கால் ______

a)

விரல்

b)

வண்டி

c)

பழம்

13.

த ___ சர்

a)

ப்

b)

ச்

c)

க்

d)

ம்

14.

இவன் _______ அன்பன்.

a)

நண்பன்

b)

மாணவன்

c)

பெயர்

15.

க ____ த்து

a)

மு

b)

c)

ழு

d)

சு

16.

நெ ____ _____

a)

ட்டி

b)

ற்றி

c)

த்தி

d)

ச்சி

17.

படத்திற்கு ஏற்ற சொல்லை எழுது.

18.

படத்திற்கு ஏற்ற சொல்லை எழுது

19.

படத்திற்கு ஏற்ற சொல்லை எழுது.

20.

தீபம்