wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பருவம் 2-நளவெண்பா

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நளவெண்பாவை இயற்றியவர் யார்?

a)

புகழேந்தி

b)

நளன்

c)

கழார்க்கீரன்

2.

நளவெண்பாவை இயற்றியவர் பிறந்த ஊர்?

a)

நிடத நாடு

b)

குண்டினபுரம்

c)

களத்தூர்

3.

நளன் - தமயந்தி கதையினை இப்பாவில் ஆசிரியர் எழுதினார்.

a)

கலிப்பா

b)

ஆசிரியப்பா

c)

வெண்பா

4.

நளன் - தமயந்தி காதலுக்குத் தூது சென்ற பறவை யாது?

a)

வாத்து

b)

சர்க்கரைவாகம்

c)

அன்னம்

5.

யாரோடு நளன் சூதாடினான்?

a)

புகழேந்தி

b)

புட்கரன்

c)

தேவர்

6.

நளன் எந்நாட்டு மன்னன்?

a)

நிடத நாடு

b)

விதர்ப்ப நாடு

c)

தொண்டை நாடு

7.

காட்டில் நளன் யாருக்கு உதவினான்?

a)

கலி

b)

புட்கரன்

c)

கார்கோடகன்

8.

கார்கோடகன் நளனுக்கு என்ன கொடுத்தான்?

a)

பொன்

b)

உடை

c)

மாலை

9.

எத்தனை ஆண்டுகள் கலி நளனைப் பின்தொடர்ந்தான்?

a)

12

b)

10

c)

15

10.

தேவர்கள் நளன் - தமயந்தி திருமண வைபவத்தைப் பாராட்டியது யாருக்குப் பிடிக்கவில்லை?

a)

இந்திரன்

b)

கலி

c)

புட்கரன்

11.

நளன் இதனை முறையாகக் கழுவாததால் கலி நளனைச் சுலபத்தில் ஆக்கிரமித்தான்.

a)

முகம்

b)

கால்

c)

கை

12.

புட்கரன் நளனோடு சூதாட எதன் மேல் ஏறிச் சென்றான்?

a)

காளை

b)

குதிரை

c)

எருமை

13.

புட்கரன் நளனோடு சூதாடப் போகும்போது தன் கையில் என்ன வைத்திருந்தான்?

a)

கேடயம்

b)

கொடி

c)

வாள்

14.

அறநெறியில் வாழாதவர் இதனைப் பின்பற்றுவர்.ஒன்றைத் தவிர.....

a)

கள் குடித்தல்

b)

சூதாடுதல்

c)

பொய்க்கூறுதல்

d)

காதல் செய்தல்

15.

சூதாடுவதால் கீழ்க்காணும் விளைவுகள் ஏற்படும்.ஒன்றத்தவிர

a)

அழகு குறையும்

b)

மானம் அழிக்கும்

c)

அன்பு சிதைத்துவிடும்

d)

பெருமை சேரும்

16.

சூதாட முற்பட்ட நளனை ------------------ எவ்வளவோ தடுத்தனர்.

a)

அமைச்சர்

b)

தாயும்தந்தை

c)

மனைவிமக்கள்

17.

முதலில் நளன் ---------------யும் புட்கரன் --------------- யும் பனையப்பொருளாக வைத்து விளையாடினர்.

a)

எருது -------- மலர்மாலை

b)

மணிமாலை -------- கொடி

c)

மணிமாலை --------- எருது

18.

சூதாட்டத்தில் புட்கரனுக்கு ------------------ உதவி புரிந்தான்.

a)

கலி

b)

இந்திரன்

c)

நாராயணன்

19.

நால்வகை படைகளில் இது ஒன்றல்ல.

a)

யானை

b)

சிங்கம்

c)

குதிரை

d)

காலாட்கள்

20.

---------------வாழ்வுதனை சூது கௌவும் பின் தர்மமே வெல்லும்.

a)

அதர்மத்தின்

b)

பந்தைய

c)

தர்மத்தின்