wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திர தினப் புதிர்ப்போட்டி,சரஸ்வதி தமிழ்ப்பள்ளி.

Total questions: 20

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

செம்பருத்தி மலரை நம் நாட்டு தேசிய மலராக பிரகடனம் செய்தவர் யார்?

a)

துன்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் அப்துல் ரசாக்

c)

துன் உசேன் ஓன்

d)

துன் டாக்டர் மகாதீர்

2.

இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் கருப் பொருள் என்ன?

a)

ஒரே மலேசியா

b)

பரிவுமிக்க மலேசியா

c)

தேசிய தின விழா

d)

கொரோனாவைத் தடுப்போம்

3.

ஜாலோர் கெமிலாங் கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதனைக் குறிக்கிறது?

a)

ஒற்றுமை

b)

வீரம்

c)

மன்னராட்சி

d)

உள தூய்மை

4.

நம் நாட்டில் தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

5.

ஏன் நாம் அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்த வேண்டும்?

a)

நாட்டுபற்றையும் இனத்தின் தனித்துவத்தையும் வளர்க்க

b)

சண்டை உருவாக்க

c)

பொறமை குணம் தரிக்க

6.

நாடு அமைதியுடனும் சுபிட்சத்துடனும் இருப்பதை உறுதி செய்ய இயலும்


இக்கூற்றினை விளக்கும் கோட்பாடு எது?

a)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

b)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

c)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்

d)

சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்

e)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

7.

நம் நாட்டின் தேசிய பறவை என்ன ?

a)
b)
c)
d)
8.

நம் நாட்டின் தேசிய சின்னத்தைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
9.

நம் நாட்டின் தேசிய பழம் என்ன ?

a)
b)
c)
d)
10.

நம் நாட்டின் தற்போதையப் பிரதமர் யார்?

a)
b)
c)
d)
11.

ஜாலுர் கெமிலாங்கில் காணப்படும் நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?

a)

13

b)

12

c)

14

12.

2021-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் தேசிய தின விழா எத்தனை ஆண்டு நிறைவை அடைகிறது?

a)

60

b)

64

c)

63

d)

65

13.

நமது நாட்டில் தயாரித்த முதல் வாகனம் எது ?

a)

A) புரோட்டோன் வீரா

b)

A) புரோட்டோ வாஜா

c)

A) புரோட்டோன் சாகா

14.

மலேசியாவின் சுதந்திர முழக்கம் ___________ முறை முழங்கப்பட்டது.

a)

10

b)

5

c)

7

15.

தேசிய நினைவுச் சின்னம் எதனால் வடிவமைக்கப்பட்டது?

a)

வெள்ளி

b)

வெண்கலம்

c)

தங்கம்

16.

நான்காவது கோட்பாட்டைக் கண்டறிக.

a)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

b)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

c)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்

d)

சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்

e)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

17.

துங்கு அப்துல் ரஹ்மான் கை உயர்த்தி 'மெர்டேக்கா' என முழக்கமிட்டது எதனைக் குறிக்கின்றது?

a)

நம் நாடு பிரிட்டிஷாரிடம் மாட்டிக் கொண்டது

b)

நம் நாடு அந்நிய காலனித்துவத்திலிருந்து விடுதலையானது

c)

நம் நாடு அமைதியானது

d)

நம் நாடு வல்லரசு நாடாக மாறியது.

18.

நம் நாட்டின் தேசிய விலங்கு எது ?

a)
b)
c)
19.

நம் நாட்டின் அரச வர்ணம் எது ?

a)

ஊதா

b)

சிவப்பு

c)

மஞ்சள்

20.

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக லண்டன் சென்ற குழுவில் இடம் பெற்ற இந்திய தலைவர் யார்?

a)

துன் சம்பந்தன்

b)

துன் மாணிக்கவாசகம்

c)

டத்தோ சாமிவேலு