wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு 5 21/10

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

நாட்டின் மக்கள் ஒற்றுமையுடன் வாழ தேசிய சின்னம் துணை புரிகிறது

a)

சரி

b)

தவறு

2.

தேசிய சின்னம் அனைத்து மாநிலங்களைப் பிரதிநிக்கவில்லை.

a)

சரி

b)

தவறு

3.

தேசியச் சின்னத்தை அரசாங்கம் அலுவலங்கங்களின் பயன்படுத்தக்கூடாது.

a)

சரி

b)

தவறு

4.

தேசியச் சின்னத்தை அரசாங்கம் அலுவலங்கங்களின் பயன்படுத்தக்கூடாது.

a)

சரி

b)

தவறு

5.

தேசியச் சின்னத்தில் ஒரு புலியும், ஒரு சிங்கமும் உள்ளன.

a)

சரி

b)

தவறு

6.

நாட்டில் ஒருமைப்பாடு நிலைத்தால் பொருளாதாரம் வலுவடையும்.

a)

சரி

b)

தவறு

7.

மக்கள் ஒற்றுமையுடன் இருப்பின் அந்நியச் சக்திகள் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்காது.

a)

சரி

b)

தவறு

8.

'ஐக்கியம் மேன்மையைத் தரும்' என்பது தேசியச் சின்னத்தின் முழக்கவரி ஆகும்.

a)

சரி

b)

தவறு

9.

___________ தேசியச் சின்னத்தைக் காணலாம்.

a)

அரசாங்கக் கட்டடங்களில்

b)

வீடுகளில்

c)

பேரங்காடியில்

10.

'ஐக்கியம் மேன்மையைத் தரும்' எனும் முழக்கவரி ஜாவியிலிருந்து பிறகு மலாய் மொழிக்கு மாற்றப்பட்டது.

a)

சரி

b)

தவறு

11.

எதற்காக நாம் தேசியச் சின்னத்தைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும் ?

a)

மாண்பின் சின்னம்

b)

இணக்கத்தின் சின்னம்

c)

விசுவாசத்தின் சின்னம்

12.

அரசுரிமைச் சின்னங்களைத் தேர்தெடுக

a)

சொக்மார்

b)

சோகான் அகாமா

13.

அரசுரிமைச் சின்னங்களைத் தேர்தெடுக

a)

சோகன் அகாமா

b)

சோகான் அலாம்

14.

அரசுரிமைச் சின்னங்களைத் தேர்தெடுக

a)

நீண்ட கிரிஸ்

b)

குட்டை கிரிஸ்

15.

அரசுரிமைச் சின்னங்களைத் தேர்தெடுக

a)

சோகான் அலாம்

b)

சோகான் அகமா

16.

அரச வைபவ உடைகளைத் தேர்ந்தெடுக

a)

அரசத் தலைப்பாகை

b)

முஸ்காட்

17.

அரச வைப உடைகளைத் தேர்தெடுக

a)

முஸ்காட்

b)

அரசு அலங்காரப் பதக்கம்

18.

அரச வைப உடைகளைத் தேர்தெடுக

a)

அரச மாலை

b)

அரச பதக்கம்

19.

எந்த ஆண்டில் தேசிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது ?

a)

1963

b)

1948

20.

தேசிய சின்னத்தில் உள்ள மிருகம் என்ன ?

a)

புலி

b)

சிங்கம்

21.

எந்த ஆண்டில் தேசிய சின்னத்தில் மாற்றம் கண்டது ?

a)

1963

b)

1957

22.

தேசிய சின்னத்தில் சிங்கப்பூரின் சின்னத்திற்கு பதிலாக எந்தச் சின்னம் வைக்கப்பட்டுது ?

a)

கிரிஸ்

b)

செம்பருத்தி

23.

மத்திய அரசின் நிர்வாக மையமாக திகழ்வது எது?

a)

புத்ரா ஜெயா

b)

சைபர் ஜெயா

24.

இன்று தேசிய சின்னத்தில் உள்ள நட்சத்திரத்தில் மொத்தம் எத்தனை முனைகள் உள்ளன

a)

11

b)

14