Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 20
Worksheet time: 10mins
ஆசிரியர் பாடம்
போதித்தது.
போதித்தார்.
பறவை வானில் பறந்து _______________ .
சென்றது
சென்றன.
பூனை எலியை விரட்டிப் பிடித்தது.
தவறு
சரி
வாணி திண்ணையில் கோலம் போட்டாள்.
இவ்வாக்கியத்தில் எது பயனிலை?
வாணி
போட்டாள்
கோலம்
நேற்று மாணவர்கள் பாடம் படிக்கிறார்கள்.
சரி
தவறு
நாளை நான் பள்ளிக்குச் ___________________.
செல்வோம்
சென்றேன்
செல்வேன்
நாய்கள் திருடனைப் பார்த்துக் _______________.
குரைத்தன
குரைத்தது
மணிவண்ணன் இனிமையாகப் பாடுவான்.
இவ்வாக்கியத்தில் எஃது எழுவாய்?
பாடுவான்
மணிவண்ணன்
சிறுவர்கள் திடலில் விளையாடுகிறார்கள்.
சரி
தவறு
தமிழ்மொழியில் பல அரிய நூல்கள் உள்ளது.
சரி
தவறு
மாலதி ஓவியம் வரைத்தான்.
தவறு
சரி
தமிழரசி கவிதை ஒப்புவித்தாள்.
சரி
தவறு
நேற்று நாங்கள் புத்தகக் கண்காட்சிக்குச் _______________________.
செல்வோம்
செல்கிறோம்
சென்றோம்
மலர்விழி உண்டியல் ___________________
வாங்கியது
வாங்கினான்
வாங்கினாள்
ஆடுகள் இலைதழைகளைத் __________________.
தின்றது
தின்னும்.
தின்றான்
வினாச் சொல்லைத் தெரிவு செய்யவும்.
அவன்
அது
எங்கு
___________சுற்றுலா சென்றோம்.
நான்
உன்
நாங்கள்
ஆத்திசூடியை இயற்றியவர் _______?
எது
யார்
எப்படி
___________ ஓவியம் வரைந்தேன்.
நான்
உன்
நாங்கள்
வினாச் சொற்களைத் தெரிவு செய்யவும்.
அவன்
அது
யார்
