Worksheetsஇடம்
Total questions: 20
Worksheet time: 15mins
______________ கதை புத்தகம்.
இவர்
இவர்கள்
இது
இவள்
எங்கே _____________________ அப்பா ?
நான்
நீ
அது
உன்
__________________ காலையில் கோவிலுக்குச் சென்றோம்.
எங்கள்
நாங்கள்
உங்கள்
என்
______________ ஏன் பள்ளிக்கு வரவில்லை ?
நீ
என்
உன்
அது
_______________ எல்லாம் என் சட்டைகள்.
உன்னிடம்
அவள்
எனது
இவை
_________________ கடைக்குச் சென்றேன்.
நீ
உங்கள்
நான்
அவர்
_________________ இரண்டு பரிசுகள் உள்ளன .
என்னிடம்
அவை
அவர்கள்
நீ
_______________ உன் தோழியா ?
அவன்
நான்
அவள்
என்
________________ என் பள்ளி ஆசிரியர்கள்.
அவர்
அவர்கள்
அது
அவை
__________________ வெள்ளை நிறப் பூனை.
அவள்
அவன்
அது
அவை
_______________ பத்து வயது.
என்
என்னுடைய
எனக்கு
எங்கள்
_______________ பெயர் அன்பழகி.
அவள்
அவன்
நான்
அது
_____________ இருவரும் பூப்பந்து விளையாடுகின்றனர்.
அவன்
அவள்
நாங்கள்
அவர்கள்
அரசே, ________________ எங்குச் செல்கிறீர்கள் ?
தாங்கள்
உன்
நாம்
அவர்கள்
________________ என்னுடைய அக்காள்.
அவள்
அவன்
அவர்
அவர்கள்
_________________ ஒரு பெரிய காடு.
அவள்
அவை
அவர்
அது
அது _________________ செல்லப்பிராணி, ஜிம்மி.
நான்
எனது
நாங்கள்
நீர்
அப்பா, ____________________ இந்தச் சட்டைதான் வேண்டும்.
என்
எனது
எனக்கு
எங்களின்
அமுதா, ___________________ எத்தனை பென்சில்கள் உள்ளன.
உங்கள்
உன்னிடம்
உன்
நான்
நேற்று இரவு _______________ எங்குச் சென்றாய் ?
நீ
உன்
என்
அவன்
