NEW
Font size
Worksheetsவகுப்பு-9 விடை காண்போமா ?(24/6/2020)
Total questions: 20
Worksheet time: 4mins
ஒரு அறிவு உயிரிக்கு எடுத்துக் காட்டு----
முதலை
புல்
ஐந்தறிவுக்கு எடுத்துக் காட்டு ----
மனிதன்
மிருகம்
மூன்று அறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு கரையான்
சரி
தவறு
உயிர் இனங்களின் பகுப்பை பற்றிக் கூறியவர்----
பாரதிதாசன்
தொல்காப்பியர்
நேவிக் செயலி------பயன்படுகிறது.
கடல் பயணதிற்கு
வான்வழி பயணத்திற்கு
தற்பொழுது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் யார் ?
அருணன் சுப்பையா
திரு.சிவன்
”இளைய கலாம்”என்று அழைக்கப்படும் அறிவியல் அறிஞர் யார்?
வளர்மதி
மயில்சாமி அண்ணாதுரை
உயர்திரு ஏ.பி.ஜே அப்துல் கலாம் இந்தியாவின் -------- ஆவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.
11
31
இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படுவது யார்?
திரு.சிவன்
ஏ.பி.ஜே அப்துல் கலாம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயர் என்ன?
சந்திராயன்
இஸ்ரோ
நிலவின் புறவெளியைஆராயும் வகையில் ஏவப்பட்ட இந்தியச் செயற்கைக்கோள் --------------- .
சந்திராயன்
மங்கள்யான்
பின்வரும் தொடரைப் படித்து நான் யார் எனக் கண்டுபிடியுங்கள்?
நான் திருவனந்தபுரத்தில் உள்ளேன்.நான் தான் முதல் செயற்கைக்கோள் என் பெயர் என்ன ?
மங்கள்யான்
ஆரியபட்டா
ஐஸ்கிரீம் என்பதன் தமிழாக்கம்
குளிர்ச்சிக் கூல்
பனிக் கூழ்மம்
தொல்காப்பியம் -----அதிகாரங்களைக் கொண்டது
ஐந்து
மூன்று
அன்பும் பண்பும் என்பதன் இலக்கணக் குறிப்புக்கள் ----
எண்ணும்மை
பண்புத் தொகை
பழனி மலை அருகே அமைந்துள்ள முக்கிய கோடை வாசஸ்தலம்.
ஏற்காடு
கொடைக்கானல்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்
ஔவையார்
கணியன் பூங்குன்றனார்
இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்
ASLV
PSLV-2
சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது
செப்டம்பர் 5
செப்டம்பர் 8
செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்?
காந்திஜி
சுபாஷ் சந்திரபோஸ்.
