Worksheetstamil Jr
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
குறிலை நெடிலை மாற்றுக.
<வனம்>
a)
வாதம்
b)
வனம்
c)
வானம்
2.
உயிர் எழுத்து
a)
க , கா , கி ,
b)
க் ,ட் ,த்
c)
அ முதல் ஔ வரை
3.
தா__ம்
a)
ட
b)
ன
c)
ம
4.
க்+ஆ=
a)
கி
b)
கா
c)
க்
5.
ட்+அ=
a)
ட்
b)
டா
c)
ட
6.
உயிர் எழுத்துக்கள் எத்தனை?
a)
18
b)
12
c)
1
7.
நெடிலை குறிலை மாற்றுக
< காரம் >
a)
கரம்
b)
வாரம்
c)
வரம்
8.
ச்+ அ=
a)
ச
b)
சா
c)
சி
9.
வா
a)
வ்+அ
b)
வ்+ஆ
c)
வ்
10.
த
a)
த்+அ
b)
த்
c)
த்+ஆ
11.
ன்+ஆ=
a)
ன்
b)
ன
c)
னா
12.
ர்+அ=
a)
ர்
b)
ரா
c)
ர
13.
ம்+ஆ
a)
ம்
b)
ம
c)
மா
14.
ஆயுத எழுத்து?
a)
க்
b)
ஃ
c)
ஔ
15.
வட்டம்,கட்டம்,பட்டம்,மட்டம் ,-----------.
a)
மரம்
b)
மச்சம்
c)
சட்டம்
100 %
