wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

குறில் நெடில்

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

குறில் எழுத்துகளை எழுதுக


_______ட்டகம் ____ந்தது

a)

க , வ

b)

ஒ , வ

2.

நெடில் எழுத்துகளை எழுதுக


_________ருந்து ______றினான்

a)

பே , ஏ

b)

வி , ப

3.

குறில் எழுத்துகளை எழுதுக


_______ய் ___ரிசி

a)

பா, அ

b)

நொ , அ

4.

நெடில் எழுத்துகளை எழுதுக


______டி _____டு

a)

கூ , எ

b)

பா , ஆ

5.

குறில் எழுத்துகளை எழுதுக


_____ம்மல் ____ந்தது

a)

து , வ

b)

க , வி

6.

நெடில் எழுத்துகளை எழுதுக


_______டைக் ______லம்

a)

கோ , கா

b)

ஆ , கு

7.

நெடில் எழுத்துகளை எழுதுக


__________தம் _____டு

a)

ப , பா

b)

கீ , பா

8.

குறில் எழுத்துகளை எழுதுக


_________ண்டு ________றி

a)

கு , எ

b)

தா , எ

9.

குறில் எழுத்துகளை எழுதுக


________ட்டுத் _____ணி

a)

கா , து

b)

ப , து

10.

நெடில் எழுத்துகளை எழுதுக


_______டி ________தம்

a)

கு , நா

b)

ஆ , மா

11.

நெடில் எழுத்துகளை எழுதுக


________ண்ட ________டு

a)

து , தே

b)

நீ , வீ

12.

நெடில் எழுத்துகளை எழுதுக


__________டைக் ________ற்று

a)

வா , கா

b)

கோ, பு

13.

குறில் எழுத்துகளை எழுதுக


______ஞ்சு _______ட்டாய்

a)

ப , மி

b)

சா, மி

14.

குறில் எழுத்துகளை எழுதுக


_________த்தைப் ______ல்

a)

சொ , கா

b)

சொ , ப

15.

நெடில் எழுத்துகளை எழுதுக


________ர் _______ர்வலம்

a)

சா , ஊ

b)

தே , ஊ

16.

குறில் எழுத்துகளை எழுதுக


________ள்ளு _______ண்டி

a)

க , வா

b)

த , வ

17.

குறில் எழுத்துகளை எழுதுக


_____ண்டு ____றந்தது

a)

தூ , ப

b)

வ , ப

18.

நெடில் எழுத்துகளை எழுதுக


_______ர் _____ளி

a)

நீ , வா

b)

பா , வி

19.

நெடில் எழுத்துகளை எழுதுக


_________ரனின் _______ள்

a)

சூ , கொ

b)

வீ , வா

20.

குறில் எழுத்துகளை எழுதுக


______டுநீர் _____ட்டது

a)

சு , ப

b)

சு , போ