WorksheetsGrade 4 Evaluation 2
Total questions: 20
Worksheet time: 20mins
நிலவன்................................ என்று தண்ணீர் குடித்தான்
கட கட
மடமட
கலகல
சலசல
காகம் ....................
கத்தும்
பிளிறும்
கரையும்
கீச்சிடும்
700 என்பதை தமிழில் எழுதுவோம்
எழுநூறு
எழுனூறு
எழுன்னூறு
ஏழுநூறு
பள்ளிப்பாடம் என்பதை பிரித்து எழுதுவோம்
பள்ளிப் + பாடம்
பள்ளி + பாடம்
பள்ளிப்பா + டம்
பள்ளி+ ப்பாடம்
மாணவர்கள் என்பது
ஆண்பால்
பலர்பால்
ஒன்றன்பால்
பலவின்பால்
பால்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று
ஐந்து
நான்கு
ஏழு
திணை எத்தனை வகைப்படும்?
இரண்டு
ஐந்து
மூன்று
நான்கு
குறில் எழுத்துக்கள் எவை?
ஆ ,ஈ ,ஊ ,ஏ ,ஐ, ஓ, ஒள
ஆ ,ஈ ,ஊ ,ஏ ,ஐ
அ , இ , உ ,எ ,ஒ
அ , இ, ஓ, ஒள
மெய் எழுத்துக்கள் எண்ணிக்கை எத்தனை?
பத்து
பதினெட்டு
பன்னிரண்டு
ஒன்று
மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
நெடில் எழுத்துக்கள் எத்தனை?
மூன்று
ஐந்து
ஏழு
ஒன்பது
காலங்கள் எத்தனை வகைப்படும் ?
மூன்று
ஐந்து
ஆறு
நான்கு
இதன் பெயர் என்ன?
மேளம்
மத்தளம்
தண்ணுமை
முரசு
நேற்று மரத்தில் பூக்கள் பூத்திருந்தன. இது என்ன காலம்?
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
போர்க்காலம்
மகிழ்ச்சி என்பதன் ஒத்த சொல்?
கவலை
பகை
களிப்பு
கோபம்
இது எந்த காலத்தைக் குறிக்கிறது?
குளிர்காலம்
இலையுதிர் காலம்
கோடை காலம்
இலை துளிர் காலம்
நீலம்+வானம் என்பதைச் சேர்த்து எழுதினால்
நீலம்வானம்
நீலவானம்
நீலம்வனம்
நீலவாணம்
காலை உணவு என்பதை வாழிட மொழியில் எழுதுக
(a)
திருடர்களால் திருட முடியாதது எது?
கணினி
பறை
இணையம்
கல்வி
வாசிக்கிறீர்கள் என்பது..
தன்மை
முன்னிலை
படர்க்கை
ஒன்றுமில்லை
