wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருத்தமான தமிழ் சொல்லை கண்டுபிடி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சுவற்றில் இருப்பது

a)

பல்லி

b)

பள்ளி

2.

வெளிச்சம் தருவது

a)

விலக்கு

b)

விளக்கு

3.

வீரத்தை குறிப்பது

a)

மரம்

b)

மறம்

4.

பறவைக்கு இருப்பது

a)

அளகு

b)

அலகு

5.

மழை பெய்தால் வருவது

a)

வெள்ளம்

b)

வெல்லம்

6.

குழந்தை சிரிப்பது

a)

அழகு

b)

அளகு

7.

மரத்திற்கு மரம் தாவுவது

a)

குரங்கு

b)

குறங்கு

8.

பிள்ளைகள் விளையாடுவது

a)

கோளி

b)

கோலி

9.

மக்கள் கூடும் இடம்

a)

அரங்கம்

b)

அறங்கம்

10.

சுவைத்து சாப்பிடுவது

a)

பலம்

b)

பழம்

11.

பூக்களில் வீசுவது

a)

மணம்

b)

மனம்

12.

காட்டில் இருப்பது

a)

புளி

b)

புலி

13.

................ பத்தும் செய்யும்

a)

பணம்

b)

பனம்

14.

கடலில் வருவது

a)

அலை

b)

அழை

15.

........... விரிந்த உலகம்

a)

பறந்து

b)

பரந்து

16.

நட்சத்திரம் மறுபெயர்

a)

விண்மீன்

b)

வின்மீன்

17.

இந்தியா ஒரு

a)

நாடு

b)

னாடு

18.

சூரியன் தருவது

a)

ஒலி

b)

ஒளி

19.

படிக்க உதவுவது

a)

நூல்

b)

நூள்

20.

நாய் .................

a)

குரைக்கும்

b)

குறைக்கும்