wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திணை, பால், எண்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

காடு

a)

உயர்திணை

b)

அஃறிணை

2.

சித்தப்பா

a)

உயர்திணை

b)

அஃறிணை

3.

நீர்யானை

a)

ஆண் பால்

b)

பெண் பால்

c)

ஒன்றன் பால்

d)

பலவின் பால்

4.

உறவினர்கள்

a)

ஆண் பால்

b)

பெண் பால்

c)

பலர் பால்

d)

பலவின் பால்

5.

குதிரைகள் (select 2)

a)

பலர் பால்

b)

ஒன்றன் பால்

c)

உயர்திணை

d)

அஃறிணை

e)

பலவின் பால்

6.

மரம்

a)

உயர்திணை

b)

அஃறிணை

7.

அம்மா

a)

ஆண் பால்

b)

பெண் பால்

c)

பலவின் பால்

d)

ஒன்றன் பால்

8.

மக்கள்

a)

ஒன்றன் பால்

b)

பலர் பால்

c)

பெண் பால்

d)

ஆண் பால்

9.

விலங்குகள் (select 2)

a)

உயர்திணை

b)

ஒன்றன் பால்

c)

பலவின் பால்

d)

பலர் பால்

e)

அஃறிணை

10.

என் நண்பர்கள் (select 2)

a)

உயர்திணை

b)

ஒன்றன் பால்

c)

பலவின் பால்

d)

பலர் பால்

e)

அஃறிணை

11.

நாய் கடிக்கும்

a)

இறந்த காலம்

b)

நிகழ் காலம்

c)

நல்ல காலம்

d)

எதிர் காலம்

12.

அவள் வந்தாள்

a)

இறந்த காலம்

b)

நிகழ் காலம்

c)

நல்ல காலம்

d)

எதிர் காலம்

13.

நான் விளையாடுகிறேன்

a)

இறந்த காலம்

b)

நிகழ் காலம்

c)

நல்ல காலம்

d)

எதிர் காலம்

14.

ஒருமை to பன்மை

"மேகம்"

a)

மேகம்கள்

b)

மேககள்

c)

மோகங்கள்

d)

மேகங்கள்

15.

ஒருமை to பன்மை

"புல்"

a)

புல்கள்

b)

புர்கள்

c)

புற்கல்

d)

புற்கள்

16.

ஒருமை to பன்மை

"கோல்"

a)

கோல்கள்

b)

கேற்கள்

c)

கோற்கள்

d)

கோல்கல்

17.

18

a)

பத்தி எட்டு

b)

பத்தெட்டு

c)

பத்து எட்டு

d)

பதினெட்டு

18.

77

a)

எழுபது ஏழு

b)

எழுப்பது ஏழு

c)

எழுபத்தி ஏழு

d)

எழுபத்தி எழு

19.

4

a)

நாண்கு

b)

நாங்கு

c)

நான்கு

d)

நாந்கு

20.

99

a)

தொண்ணூற்று ஒன்பது

b)

தொன்னூற்றி ஒன்பது

c)

தொண்ணூற்றி ஒன்பது

d)

தொன்னூற்று ஒன்பது