Font size
Worksheetsநாடகம்-பிசிராந்தையார்
Total questions: 20
Worksheet time: 7mins
பிசிராந்தையார் நாடக ஆசிரியர் யார்?
கனக சுப்புரத்தினம்
பாரதியார்
பிசிராந்தையார்
பாரதி
பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
புதுவை
சென்னை
மதுரை
சேலம்
பிசிராந்தையார் நாடகத்துக்குப் பாரதிதாசனுக்கு கிடைத்த விருது என்ன?
பாதாசன்
புலவர்
சாகித்திய அகாடமி
பரதிய ரத்னா
இந்நாடகம் நிகழ்வுறும் கதைக்களம் எது?
சேர நாடு
இந்தியா
தமிழ்நாடு
சோழ நாடு
1. பிசிராந்தையார் நாடகத்தின் பதிப்பகத்தார் யார் ?
டேவான் பாஹாசா
உமா பதிப்பகம்
தேன்மழை பதிப்பகம்
கருணாநிதி பதிப்பகம்
பிசிராந்தையார் நாடகத்தின் முதன்மை கதைமாந்தர் யார் ?
அறிவுடை நம்பி
கோப்பெருஞ்சோழன்
பிசிராந்தையார்
சடையப்ப வள்ளல்
மான்வளவனின் மகனின் பெயர் என்ன?
தூயன்
பொன்னன்
இளங்கோச்சோழன்
தேனப்பன்
பச்சைக்கிளியின் தாய் யார் ?
அனிச்சை
சோழ மன்னி
ஓடைப்பூ
முத்துநகை
பச்சைக்கிளியின் தந்தையார் பெயர் என்ன ?
அறிவுடை நம்பி
பட்டுக்குடை
உடையப்பன்
மேற்படியார்
வலைஞனின் மனைவி யார்?
மணியிடை
முத்துநகை
ஓடைப்பூ
சிலம்பி
பிசிராந்தையார் நாடகம் கீழ்க்காணும் ஒன்றைச் சிறப்பித்துக் குறிப்பிடவில்லை.
ஆட் சி
காதல்
வீரம்
நட்பு
பாண்டிய அரசவையில் அறிவுரை கூறும் ஆலோசகர் யார் ?
பரூஉத்தலையார்
பிசிராந்தையார்
பொத்தியார்
அறிவுடை நம்பி
1. பாண்டிய நாட்டு மன்னன் யார் ?
மான்வளவன்
கோப்பெருஞ் சோழன்
அறிவுடை நம்பி
மேற்படியார்
மான்வளவன் தன் மனைவிக்குக் கொடுத்த பழம் யாது?
குமளி
திராட்சை
இலந்தை
நாவல்
பிசிராந்தையார் எனும் நாடகம் எப்பாடல் அடிப்படையில் எழுதப் பெற்றது ?
அகநானூறு
புறநானூறு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
1. சோழ நாட்டு மன்னனின் பெயர் என்ன ?
செங்கோச்சோழன்
கோப்பெருஞ்சோழன்
இளங்கோச்சோழன்
அறிவுடை நம்பி
1. சோழ நாட்டுப் புலவர் யார் ?
பொத்தியார்
மேற்படியார்
புதுப்புலவர்
பொன்னன்
கீழ்க்காணும் ஒருவர் புயலால் பாதிப்புற்ற மக்களைச் சென்று காணவில்லை. அவர் யார்?
மன்னன்
மேற்படியார்
பாண்டிய மன்னி
பிசிராந்தையார்
கொலையாளியைக் கண்டுபிடிக்க மன்னன் கொடுத்த காலக்கெடு ........நாள்.
ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
உடையப்பன் இழுத்த வலையில் மாட்டியது என்ன?
ஒரு பெட்டி
சடலம்
ஒரு பெரிய மீன்
புதையல்
