wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 2 வகுப்புசார் மதிப்பீடு

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் உள்ள இலக்கணப் பிழைகள் கொண்ட சொல் யாது?


பள்ளி விடுமுறையில் யார் போனாய்?

a)

பள்ளி

b)

விடுமுறையில்

c)

யார்

d)

போனாய்

2.

மாணவர்கள் என்பது எந்த பால் வகையைச் சார்ந்தது

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பெண்பால்

d)

ஒன்றன்பால்

3.

சரியான ஒருமை பன்மை இணையை தேர்வு செய்க

a)

மரம் - மருந்து

b)

பல் - பல்கள்

c)

புல் - புற்கள்

d)

கல் - கல்கள்

4.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை

a)

12

b)

216

c)

247

d)

18

5.

உடையது விளம்பேல் என்பது _______________

a)

புதிய ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

பழமொழி

d)

ஆத்திசூடி

6.

கீழ்க்காணும் சொற்களில் எஃது அஃறிணையைக் குறிக்கும்

a)

ஆசிரியர்

b)

பூண்டு

c)

தோட்டக்காரன்

7.

ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

திருவள்ளுவர்

8.

வ் + ஓ =

a)

வே

b)

வொ

c)

வோ

9.

தம்பியின் பல் உடைந்தது.

அண்ணன் _________________ குடித்தார் (குறில் நெடில்)

a)

போல்

b)

நீர்

c)

பால்

10.

ஒருமைக்கு ஏற்ற பன்மை சொற்களை எழுதுக.


மீன்

a)

மீன்கள்

b)

அழகிய மீன்

c)

நீந்தும் மீன்

11.

பிரித்தெழுதுக மை

a)

ம் +அ

b)

ம் + ஓ

c)

ம்+ ஐ

12.

உயிர் எழுத்துகளில் இது அடங்காது

a)

b)

c)

d)

13.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , என்பது ஔவையார் எழுதிய _____________________ ஆகும்

a)

ஆத்திசூடி

b)

புதிய ஆத்திசூடி

c)

கொன்றை வேந்தன்

d)

நாலடியார்

14.

பழமொழியை நிறைவு செய்க

இளங்கன்று பயம் __________________

a)

தெரியும்

b)

அறியாது

c)

தெரியாது

d)

அறியும்

15.

சரியான பன்மை சொல்லைத் தேர்ந்தெடு. ( நாடகம்)

a)

நாடு

b)

நாடகங்கள்

c)

நாடகம்கள்

16.

ழ- கரச் சொல்லைத் தேர்ந்தெடு.

a)

பள்ளி

b)

மழை

c)

நீலம்

17.

நீ -_______________ வசிக்கிறாய்?

a)

என்ன

b)

எது

c)

எங்கு

18.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழியணி எந்த வகையைச் சேர்ந்தது?

a)

ஆத்திசூடி

b)

பழமொழி

c)

இணைமொழி

d)

திருக்குறள்

19.

இவர் இயற்றிய நூல் என்ன?

a)

திருக்குறள்

b)

ஆத்திசூடி

c)

பழமொழி

d)

தேவாரம்

20.

எ_

a)

லி

b)

ளி

21.

ஊ_சல்

a)

ண்

b)

ஞ்

22.

_சை

a)

மெ

b)

மே

23.

_ட்டி

a)

பே

b)

பெ

24.

தா_தா

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

25.

ப_சை

a)

ப்

b)

ச்

c)

ட்

d)

ற்