wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் போட்டி

Total questions: 29

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1. உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

18

c)

10

d)

216

2.

2. நெட்டெழுத்தைத் தேர்வு செய்க.

a)

b)

c)

d)

e)

3.

3. மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

10

c)

3

d)

2

4.

4. வல்லின உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் ...............................?

a)

12

b)

18

c)

216

d)

72

5.

5. தமிழ் எழுத்துகள் மொத்தம் (a)   ?

6.

6. கிரந்த எழுத்துகளை தேர்வு செய்க.

a)

வெ

b)

c)

ஸா

d)

ஜி

e)

7.

7. வினா எழுத்துகளைத் தேர்வு செய்க.

a)

b)

c)

d)

e)

யா

8.

9. அவன் + ஆ

a)

அவனா ?

b)

ஆவனோ

c)

அவணா

d)

அவன்ஆ

9.

10. க்+அ =

a)

க்அ

b)

அக்

c)

கா

d)

10.

கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு பழமொழியைத் தேர்ந்தெடுக.

எல்லோரும் ஒன்றிணைந்து ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

தனிமரம் தோப்பாகாது

d)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

11.

வாக்கியத்தில் காணும் நேர்க்கூற்றில் அடங்கிய சொற்கள் யாவை ?

"நீ நாளை எங்களுடன் கடற்கரைக்கு வருகிறாயா?" என்று கபிலன் கேட்டான்.

a)

நீ , கேட்டான்

b)

நாளை , எங்களுடன்

c)

எங்களுடன் , கேட்டான்

d)

நீ , நாளை , எங்களுடன்

12.

சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

செய்துக் காட்டினான்.

b)

கண்டு கொண்டேன்

c)

கேட்டு பார்த்தான்

d)

வந்துத் தந்தான்

13.

கீழ்காணும் வாக்கியத்திலுள்ள செயப்படுபொருள் யாது?

உலகம் போற்றும் இராமயணத்தை இயற்றியவர் வால்மீகி.

a)

உலகம்

b)

வால்மீகி

c)

இயற்றியவர்

d)

இராமாயணத்தை

14.

பிழையான இடைச்சொல்லைத் தேர்தெடுக. அடுத்த வாரம் பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது._______________________, மாணவர்கள் தங்கள் படைப்புகளைச் சரி பார்த்துக் கொண்டனர்.

a)

இருப்பினும்

b)

அதனால்

c)

ஆகவே

d)

எனவே

15.

கண்ணகி பாடுபட்டு ___________________ உழைப்பிற்குப் பலன் கிட்டியது.

a)

உழை

b)

உழைத்த

c)

உழைக்க

d)

உழைத்து

16.

சரியான மரபுத் தொடரையும் அதன் பொருளையும் கொண்டிருக்கும் இணையைத் தெரிவு செய்க.

a)

மனக்கோட்டை - கோட்டை கட்டுதல்

b)

கங்கணம் கட்டுதல் - உறுதி பூணுதல்

c)

கரி பூசுதல் - மதிப்பைக் கொடுத்தல்

d)

கரைத்துக் குடித்தல் - ஒன்றனைப் பற்றி ஓரளவு அறிந்திருத்தல்

17.

சரியான இலக்கண மரபுச் சொல்லைப் பயன்படுத்தி,வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அது ஓர் அழகிய வீடு.

b)

அஃது ஓர் அழகிய வீடு.

c)

அது ஒரு அழகிய வீடு

d)

அஃது வீடு

18.

சேர்த்தெழுதுக. பசுமை + தமிழ் =

a)

பைத்தமிழ்

b)

பசுந்தமிழ்

c)

பசுமைத் தமிழ்

d)

பைந்தமிழ்

19.

கீழ்க்காண்பனவற்றுள் எஃது ஆத்திசூடி அல்ல?

a)

ஈவது விலக்கேல்

b)

ஏற்ப திகழ்ச்சி

c)

அங்கும் இங்கும்

d)

ஒளவியம் பேசேல்

20.

நாம் __________________ அறிந்து சிக்கனமாகச் செலவுச் செய்தால் சீறும் சிறப்புமாக வாழலாம்.

a)

கல்வி கேள்வி

b)

அருமை பெருமை

c)

வரவு செலவு

d)

பேரும் புகழும்

21.

கீழ்க்காணும் இரட்டைக்கிளவியின் சரியான பொருளைத் தெரிவு செய்க.

"கடகட"

a)

விரைவாகச் செய்தல்

b)

நடுக்கம்

c)

கடுமையான ஓசை

d)

விரைந்து செல்லுதல்

22.

குரங்குகள் மரத்திற்கு மரம் தாவி விளையாடிக் கொண்டிருக்கையில் சில கிளைகள் _________வென முறிந்து விழுந்தன.

a)

பரபர

b)

தளதள

c)

கிடுகிடு

d)

சடசட

23.

விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் _________வென ஆங்காங்கே ஓடியாடி விளையாடினர்.

a)

துருதுரு

b)

விறுவிறு

c)

பரபர

d)

கிடுகிடு

24.

துன் சம்பந்தன் குடியிருப்புப் பகுதியில் பொது மண்டபக் கட்டுமானப்பணி திட்டமிட்டப்படி எவ்வித _______யின்றி இரண்டே மாதத்தில் நிறைவுற்றது.

a)

உயர்வு தாழ்வு

b)

ஊண் உறக்கம்

c)

தங்கு தடை

d)

ஈடு இணை

25.

நீண்ட காலமாக மழை இல்லாததால் செடி கொடிகள் ____________ காணப்பட்டன.

a)

வாடி வதங்கி

b)

தங்கு தடை

c)

சீரும் சிறப்பும்

d)

உள்ளும் புறமும்

26.

பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் முன் என் அக்காள் _________ நின்றார்.

a)

அடக்க ஒடுக்கம்

b)

நாணிக் கோணி

c)

சீரும் சிறப்பும்

d)

ஆடிப்பாடி

27.

ஏறு தழுவுதல் போட்டியின் போது மக்கள் ________ திடலில் திரண்டிருந்தனர்.

a)

பூற்றீசல் போல

b)

இலைமறை காய்போல

c)

மணியும் ஒலியும் போல

d)

மலரும் மணமும் போல

28.

திருமணத்தின்போது வாழைமரம் கட்டுவது தமிழர்கள் __________ கடைப்பிடிக்கும் வழக்கமாகும்.

a)

வாழையடி வாழையாக

b)

தோள் கொடுத்தல்

c)

வெட்டிப் பேச்சு

d)

அரைப்படிப்பு

29.

மெய்யெழுத்தை அடையாளம் காண்க.

a)

b)

பொ

c)

ங்

d)

டை