Worksheetsபுதிர்க்கேள்விகள்
Total questions: 30
Worksheet time: 15mins
சுட்டெழுத்துகள் மூன்று. அவை யாவை?
' இங்கு, இவன், இது '
மேற்காணும் உதாரணம் எவ்வகை சுட்டைச் சேர்ந்தது?
சேய்மைச்சுட்டு
அண்மைச்சுட்டு
சேய்மைச்சுட்டுக்கும் அண்மைச்சுட்டுக்கும் இடையே
இப்புத்தகம் எனும் சொல் புறச்சுட்டாகும்.
ஒரு பொருளுக்கு ஏதொரு காரணமுமின்றிக் தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர்ச்சொல் _______________ எனப்படும்.
காரணப்பெயர்
தொழில் பெயர்
இடுக்குறிப்பெயர்
பொருள் பெயர்
கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை குன்றாவினை வாக்கியத்தைச் சேர்ந்தவையாகும்?
குதிரை கனைத்தது
சிறுவன் விளையாடினான்
நாய் குரைத்தது
குழந்தை அழுந்தது
ஒரு பொருளுக்குக் காரணத்தோடு இடப்பட்ட பெயர்ச்சொல் காரணப்பெயர் ஆகும். அவ்வகையில், கீழே கொடுக்கப்பட்ட படங்களில் எவை காரணப்பெயர் அல்லாத இரு படம் என்பதைத் தெரிவு செய்க.
கீழ்க்காணும் சொற்களில் எது வகர உடம்படுமெய் ஆகும்?
பொற்றாலம்
மாவிலை
குத்து விளக்கு
கோயில்
கீழ்க்காணும் சொற்களில் எது யகர உடம்படுமெய் ஆகும்?
பூமாலை
போர்க்களம்
கற்காலம்
கூலியாள்
நாம் தினமும் காலையுணவு சாப்பிட வேண்டும்.
கருமையாக்கப்பட்ட சொல் எவ்வகையைச் சார்ந்தது?
விகாரப் புணர்ச்சி
இயல்பு புணர்ச்சி
வகர உடம்படுமெய்
யகர உடம்படுமெய்
நிலைமொழி ஈற்றில் ஏகாரம் இருந்தால் வகர மெய் அல்லது யகர மெய் தொன்றும்.
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
கேள்வி 12 முதல் 16 வரை வலிமிகும் / வலிமிகா இடங்கள்.
தனித்திறமை
தனி திறமை
கேள்வி 12 முதல் 16 வரை வலிமிகும் / வலிமிகா இடங்கள்.
யாவைத் தந்தான்
யாவை தந்தான்
கேள்வி 12 முதல் 16 வரை வலிமிகும் / வலிமிகா இடங்கள்.
தம்பியோடுச் சென்றான்
தம்பியோடு சென்றான்
கேள்வி 12 முதல் 16 வரை வலிமிகும் / வலிமிகா இடங்கள்.
அரை காசு
பாதிச் செய்யுள்
இத்துணைச் சிறியது
மற்றப் பழங்கள்
கேள்வி 12 முதல் 16 வரை வலிமிகும் / வலிமிகா இடங்கள்.
எத்துணைக் கொடுமை
எத்துணை மாயம்
எத்துணை சாபம்
வாக்கியத்திலுள்ள பிழையை அடையாளம் காண்க.
வெளியே ஏதோ சத்தம் கேட்டதால், சிவநேசன் அரையின் கதவைத் திறந்தான்.
ஏதோ
அரையின்
திறந்தான்
கதவைத்
வாக்கியத்திலுள்ள பிழையை அடையாளம் காண்க.
அம்மா கடைக்குச் சென்று, நிறைய தட்டுகலை இரவல் வாங்கினார்.
கடைக்குச்
நிறைய
தட்டுகலை
இரவல்
வாக்கியத்திலுள்ள பிழையை அடையாளம் காண்க.
மாணவர்கள் இன்று வகுப்பில் உற்சாகமாக செயல்பட்டனர்.
மாணவர்கள்
இன்று
செய்லபட்டனர்
உற்சாகமாக
வாக்கியத்திலுள்ள பிழையை அடையாளம் காண்க.
திருமதி வனிதா தன் மகன் கேட்ட விளையாட்டுப் பொம்மைகள் அனைத்தையும் வாங்கி தந்தாள்.
விளையாட்டுப்
பொம்மைகள்
தந்தாள்
அனைத்தையும்
வினா எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை அகவினா, புறவினா ஆகும்.
சரி
தவறு
கீழ்க்காணும் வகைக்கு ஏற்ப சரியான படத்தைத் தேர்ந்தெடுக.
இயற்சொல்
கீழ்க்காணும் வகைக்கு ஏற்ப சரியான படத்தைத் தேர்ந்தெடுக.
திரிசொல்
சரியான தற்சம வடசொல்லைக் கண்டறிந்து வட்டமிடுக.
ஸர்ப்பம்
புஷ்பம்
அனுபவம்
விஷம்
சரியான தற்பவம் வடசொல்லைக் கண்டறிந்து வட்டமிடுக.
கமலம்
டத்தோ ஸ்ரீ
நியாயம்
அனுபவம்
திடலுக்கு
எப்பொதும்
விளையாடத்
பண்து
நண்பர்கலூடு
குடும்பத்தினரொடு
நெற்று
இயளவில்லை
வர
ஓர்
அரண்மனை அரசனால் ஆளப்பட்டது.
இவ்வாக்கியத்தில் எது எழுவாயைக் குறிக்கிறது.
ஆளப்பட்டது
அரண்மனை
அரசன்
கீழ்க்கண்ட சொற்களில் எது தோன்றல் விகாரம் சார்ந்த எடுத்துக்காட்டு என்பதைத் தெரிவு செய்க.
அய்யானை
இவ்யாழ்
எக்யானை
கருத்து அடிப்படையில் பிரிக்கப்படும் ஏதேனும் இரண்டு வாக்கிய வகைகளைத் தெரிவு செய்க.
குன்றியவினை வாக்கியம்
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
செய்வினை வாக்கியம்
எதிர்மறைவினை வாக்கியம்
