Worksheetsமெல்லின மெயெழுத்துகள்
Total questions: 20
Worksheet time: 10mins
மெல்லின மெய்யெழுத்தினைத் தேர்ந்தெடுக.
த்
ச்
ன்
க்
மெல்லின மெய்யெழுத்தினைத் தேர்ந்தெடுக.
க்
ம்
ட்
ய்
மெல்லின மெய்யெழுத்தினைத் தேர்ந்தெடுக.
ந்
ல்
ர்
த்
மெல்லின மெய்யெழுத்தினைத் தேர்ந்தெடுக.
த்
ர்
ச்
ண்
மெல்லின மெய்யெழுத்தினைத் தேர்ந்தெடுக.
ச்
ட்
ஞ்
ழ்
படத்திற்கு பொருத்தமான மெல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
வழங்கு
நன்றி
சங்கு
பம்பரம்
படத்திற்கு பொருத்தமான மெல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
கன்று
பன்றி
குட்டி
மான்
படத்திற்கு பொருத்தமான மெல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
தென்றல்
சொந்தம்
பம்பரம்
மோதிரம்
படத்திற்கு பொருத்தமான மெல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
குழந்தை
மண்டபம்
இஞ்சி
நன்னெறி

ஊஞ்சல்
தென்றல்
கண்ணாடி
தண்ணீர்
படத்திற்கு பொருத்தமான மெல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
இறங்கு
ஊஞ்சல்
மாநகரம்
மந்தை
அ _____ சலகம்
ங்
ண்
ஞ்
ன்
ந ______ தவனம்
ஞ்
ன்
ம்
ந்
ரம்புத்தா _______
ம்
ந்
ண்
ன்
க _______
ங்
ன்
ம்
ண்
குயவ _______
ன்
ஞ்
ங்
ந்
வா ______
ன்
ஞ்
ண்
ந்
நு _______ கு
ம்
ங்
ஞ்
ந்
புத்தக ______
ங்
ம்
ஞ்
ண்