Worksheetsநிறுத்தக்குறி
Total questions: 23
Worksheet time: 15mins
சரியான வினா சொல்லைத் தெரிவு செய்க
உன் பெயர் என்ன?
உன் பெயர் எங்கு?
உன் பெயர் எப்படி?
இது என்ன நிறுத்தக்குறி?
முற்றுப்புள்ளி
வினாக்குறி
உணர்ச்சிக் குறி
வினா வாக்கியத்தில் உள்ள வினாச்சொல்லை தெரிவு செய்க.
பெரியவர் எங்கு வசிக்கிறார்?
எங்கு
வசிக்கிறார்
பெரியவர்
வினா வாக்கியத்தில் உள்ள வினாச்சொல்லை தெரிவு செய்க.
தங்கை எப்படி வருவாள்?
வருவாள்
எப்படி
தங்கை
வினா வாக்கியத்தில் உள்ள வினாச்சொல்லை தெரிவு செய்க.
உன் மகிழி என்ன்?
மகிழி
என்ன
உன்
இந்த நிறுத்தக்குறியின் பெயர் என்ன?
முற்றுப்புள்ளி
வினாக்குறி
உணர்ச்சிக்குறி
எது செய்தி வாக்கியம்?
உன் வீடு எங்கே உள்ளது?
யார் உன் நண்பன்?
என் மகிழி புத்தகம் வாசிப்பது.
எது செய்தி வாக்கியம்?
அவரா உன் அப்பா!
அவர் ஏன் உன்னை அழைத்தார்?
நேற்று மழை பொழிந்தது.
_________________ பள்ளிக்கு வந்தாய்?
யார்
எப்படி
என்ன
உன் வீடு ______________உள்ளது?
என்ன
யார்
எங்கு
சுமன் பந்து விளையாடினான்__
.
?
மான் துள்ளி ஓடும்___
?
.
உனக்கு விருப்பமான உணவு எது__
?
.
நீ எங்கே பயில்கிறாய்___
.
?
மதுரா மலர்களைப் பறிக்கிறாள்___
.
?
விடுமுறையில் நீ என்ன செய்வாய்___
?
.
இந்தக் குறியின் பெயர் என்ன?
வினாக்குறி
முற்றுப்புள்ளி
இது யாருடைய புத்தகம் ___
.
!
?
அந்த பறவையின் கழுத்து மிக நீளமாக உள்ளது____
.
!
?
தங்கை எப்படி வருவாள்___
.
!
?
