Worksheetsஇயல்2 செய்யுள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நம்பியாண்டார்நம்பியால் எழுதப்பட்ட நூல்
a)
சிறுத்தொண்டர் திருவந்தாதி
b)
திருத்தொண்டர் திருவந்தாதி
c)
பெருந்தொண்டர் திருவந்தாதி
2.
புறநானூறு —- நூல்களுள் ஒன்று
a)
பத்துப்பாட்டு
b)
ஐம்பெருங்காப்பியங்கள்
c)
எட்டுத்தொகை
3.
சேக்கிழார் —- நூற்றாண்டைச் சேர்ந்தவர்
a)
கி.பி.12 ஆம் நூற்றாண்டு
b)
கி.பி.11ஆம் நூற்றாண்டு
c)
கி.பி.13ஆம் நூற்றாண்டு
4.
பட்ட மரம் - இடம்பெற்ற நூல்
a)
தமிழ் ஒளியின் கவிதைகள்
b)
பாரதியாரின் கவிதைகள்
c)
சுடர் ஒளியின் கவிதைகள்
5.
மிசை என்பதன் பொருள்
a)
பள்ளம்
b)
மேடு
c)
மேல்
6.
சோழ மன்னனின் அவையில் அமைச்சராக இருந்தவர்
a)
சுந்தர்ர்
b)
சேக்கிழார்
c)
குலோத்துங்கன்
7.
பண்பாட்டு கருவூலமாகத் திகழும் நூல்
a)
அகநானூறு
b)
புறநானூறு
c)
பெரியபுராணம்
8.
யாக்கை என்பதன் பொருள்
a)
வாழ்க்கை
b)
உடல்
c)
மனம்
9.
பெரியபுராணத்தின் வேறு பெயர்
a)
சிறுத்தொண்டர் புராணம்
b)
திருத்தொண்டர்புராணம்
c)
பெருந்தொண்டர்புராணம்
10.
கவிஞர் தமிழ்ஒளி பிறந்த ஊர்
a)
புதுவை
b)
சென்னை
c)
மதுரை
100 %
