Worksheetsசங்க இலக்கியத்தில் அறம்
Total questions: 11
Worksheet time: 6mins
அறநெறிக்கால அறங்கள்-----
சார்ந்தவை
சமயம்
வரலாறு
பண்பாடு
இலக்கியம்
துலாக்கோல் போல நடுநிலை மிக்கது --------அவையம்
உறையூர்
மதுரை
கொற்கை
வஞ்சி
'செல்வத்தின் பயனே ஈதல்'
என்று புறநானூற்றில் பாடியவர் -------
நக்கீரர்
நல்லந்துவனார்
பெருங்கடுங்கோ
பெரும்பதுமனார்
பதிற்றுப்பத்து ---------அரசர்களின் கொடை பதிவாகவே உள்ளது.
சோழ
சேர
பாண்டிய
பல்லவ
"அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்" என்று கூறிய நூல் ----
அகநானூறு
புறநானூறு
ஐங்குறுநூறு
பரிபாடல்
'ஜென் தத்துவம்' எந்த சமய தத்துவத்தின் அடிப்படையில் தோன்றியது ?
சமணம்
பௌத்தம்
சைவம்
வைணவம்
போதிதர்மர் --------- நூற்றாண்டைச் சார்ந்தவர்.
கிபி ஆறாம்
கிபி ஏழாம்
கிபி எட்டாம்
கிபி ஐந்தாம்
போதி தர்மருக்கு எங்கு கோயில் கட்டப்பட்டுள்ளது?
ஜப்பான்
தாய்லாந்து
சீனா
இலங்கை
கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று திறனாய்வாளர்--------- கூறுகிறார்
மாங்குடி மருதனார்
ஆர்னால்டு
ஹீராஸ் பாதிரியார்
மாணிக்கவாசகர்
இன்பத்தின் கதவைத் திறப்பதும் துன்பத்தின் கதவைத் திறப்பதும் ------ஆகும்
சமயம்
கண்
நாக்கு
குடும்பம்
போதிதர்மர் --------- நூற்றாண்டைச் சார்ந்தவர்.
கிபி ஆறாம்
கிபி ஏழாம்
கிபி எட்டாம்
கிபி ஐந்தாம்
