Worksheetsதமிழ்ச்சொல் வளம்
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர்_____.
அ) இளங்குமரன்
ஆ) திருவள்ளுவர்
இ) திரு. வி. க.
குத்துச் செடி, புதர் முதலியவற்றின் அடிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) தூறு
ஆ) தாள்
இ) தட்டு
மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்து நிலை_____.
அ) போது
ஆ) செம்மல்
இ) வீ
மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு __&
அ) மலேசியா
ஆ) சீனா
இ) இந்தியா
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவியவர்------.
அ) க. அப்பாத்துரை
ஆ) தேவநேயப் பாவாணர்
இ) இளங்குமரன்
துரையின் ஓடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) கொம்மை
ஆ) மட்டை
இ) குடுக்கை
அல்ல ஊரல் " திருவள்ளுவர் தவச்சாலை" ஒன்றை அமைத்தவர்.
அ) இரா. இளங்குமரனார்
ஆ) பாவாணர்
இ) திரு. வி. க.
'நாடும் மொழியும் நம திரு கண்கள்' என்கிறார்
அ) தமிழ்த் தென்றல
ஆ) பன்மொழிப் புலவர்
இ) மகாகவி
பனையின் இளநிலை ____ என்று அழைக்கப்படும்.
அ) வடலி
ஆ) பிள்ளை
இ) அல்லி
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை----
அ) குலை வகை
ஆ) இலை வகை
இ) மணி வகை
