wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பிசிராந்தையார் காட்சி 6

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

குரல் உடையான் என்ற கதாப்பாத்திரம் யாரைக் குறிக்கிறது?

a)

கேட்டவன் 1

b)

கேட்டவன் 2

c)

கேட்டவன் 6

d)

கேட்டவன் 5

2.

மூன்று நாள்களில் அமைச்சர் உண்மையை விளக்காவிட்டால் அரசரின் தீர்ப்பு என்ன?

a)

அரசர் தூக்கிலிடப்படுவார்

b)

அமைச்சர் தூக்கிலிடப்படுவார்

c)

குரல் உடையான் தூக்கிலிடப்படுவார்

d)

அமைச்சரும் குரல் உடையானும் தூக்கிலிடப்படுவர்

e)

அனிச்சை தூக்கிலிடப்படுவார்

3.

காட்சி 6-இல் காணப்படும் பார்த்தவர்கள் எத்தனை?

a)

8

b)

4

c)

7

d)

6

4.

இக்காட்சியில் இருக்கும் கதை உறுப்பினர்கள் யார்?

a)

அனிச்சை

b)

அரசர்

c)

மேற்படியார்

d)

பெருமக்கள்

5.

அனிச்சை யாரின் மனைவி?

a)

குரல் உடையான்

b)

அரசர்

c)

படைத்தலைவர்

d)

மேற்கண்ட எதுவும் அல்ல

e)

அமைச்சர்

6.

காட்சி 6-இன் தலைப்பு என்ன?

a)

குற்றவாளியே நான்

b)

குற்றவாளி நானே

c)

நானே குற்றவாளி

d)

நான் குற்றவாளி

7.

அமைச்சர் அணிந்த உடையின் நிறம் என்ன?

a)

ஊதா

b)

பச்சை

c)

மஞ்சள்

d)

நீலம்

8.

குரல் உடையான் அரசர் கேட்ட​ கேள்விகளுக்குச் சரியாக பதிலளித்தார்

a)

ஆம்

b)

இல்லை

9.

இக்காட்சி எங்கு நடைப்பெற்றது?

a)

மதுரை

b)

சிற்றூர்

c)

அரண்மணை

d)

அரண்மணைக்கு எதிரில் அமைந்த​ வெளி

10.

கொலை செய்யப்பட்டவளின் பெயர் என்ன?

a)

ஓடைப்பு

b)

பச்சைக்கிளி

c)

பச்சையம்மாள்

d)

முத்துநகை