WorksheetsPG TAMIL
Total questions: 7
Worksheet time: 14mins
Name
Class
Date
1.
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
a)
துரைசாமி
b)
துரைமணிக்கம்
2.
"சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும தமிழ் மணந்து வேக வேண்டும்" யாருடைய கூற்று
a)
பெருஞ்சித்திரனார்
b)
க.சச்சிதானந்தன்
c)
தேவநேய பாவாணர்
d)
அனைத்தும் தவறு
3.
தென்மொழி தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களோடு தொடர்புடையவர்
a)
பெருஞ்சித்திரனார்
b)
க. சச்சிதானந்தன்
c)
தேவநேய பாவாணர்
d)
அனைவரும்
4.
கனிச்சாறு,எண்சுவை எண்பது, பாவிய கொத்து,நூறாசிரியம், மகபுகுவஞ்சி, பள்ளி பறவைகள் முதலிய நூல்களைப் படைத்தவர்
a)
பாவலரேறு
b)
க.சச்சிதானந்தன்
c)
பாவாணர்
d)
அனைத்து தவறு
5.
'சொல்லாய்வு கட்டுரைகள்' நூலின் ஆசிரியர்
a)
துரைமணிக்கம்
b)
மொழி ஞாயிறு
c)
க. சச்சிதானந்தன்
6.
சொல்லாராய்ச்சி யில் உச்சம் தொட்டவர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகராதியின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர், உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர்.
a)
தேவநேயப் பாவாணர்
b)
துரை மாணிக்கம்
c)
பெருஞ்சித்திரனார்
7.
a)
a
b)
b
c)
c
d)
d
100 %
