wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிப்போம சிந்திப்போம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழுக்கு அமுது என்று பேர் என்று பாடியவர் __________

a)

பாரதியார்

b)

கண்ணதாசன்

c)

பாரதிதாசன்

2.

கீழடி 'அகழாய்வு நடந்த மாவட்டம் ___________

a)

தருமபுரி

b)

புதுக்கோட்டை

c)

சிவகங்கை

3.

நல்வழி என்னும் நூலை எழுதியவர் ______________

a)

தேசிக விநாயகம் பிள்ளை

b)

ஒளவையார்

c)

பூங்குன்றனார்

4.

உலக மக்களுக்கு உணவாய் அமைவது_____________

a)

காய்கறி

b)

நீரூற்று

c)

பால்

5.

ஆர்வம் _இச்சொல்லின் பொருள் _____________

a)

வெறுப்பு

b)

விருப்பம்

c)

மகிழ்ச்சி