Worksheetsபடம் இங்கே பழமொழி எங்கே?
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பழையனூர் மாந்தோப்பில் உள்ள கிளியின் பெயர்........
a)
செல்லம்மா
b)
கண்ணம்மா
2.
பழையனூர் மாந்தோப்பில் ......ஒன்று இருந்தது.
a)
கிளி
b)
மயில்
3.
பழமொழி நானூறு பெயரில்....... ஒன்று உள்ளது.
a)
நீதி நூல்
b)
இலக்கணநூல்
4.
சிறுவர்கள் .......பருவத்திற்கு தோப்பிற்கு வருவார்கள்.
a)
மழை
b)
மாங்காய் காய்க்கும்
5.
செல்லம்மா யாரிடம் படத்தை காட்டும்.?
a)
சிறுவர்களிடம்
b)
பெரியவர்களிடம்
6.
அச்சிறுவர்கள் கிளியை..... என்று ஆசையாக அழைப்பார்கள்.
a)
பழமொழி கிளி
b)
மாம்பழ கிளி
7.
சிறுவர்களிடம் ஒரு படத்தை ........ இருந்து கிளி எடுத்துக் காட்டும்.
a)
மரப் பொந்திலிருந்து
b)
வீட்டிலிருந்து
8.
படம் உணர்த்தும் பழமொழியை சிறுவர்கள் கூறி விட்டால் அவர்களுக்கு ----- கொடுக்கும்.
a)
ஒரு மாங்காய்
b)
தேங்காய்
9.
பழங்காலம் முதற்கொண்டே -----வழக்கில் இருந்தன.
a)
புதிர்கள்
b)
பழமொழிகள்
10.
மாந்தோப்பிற்கு முதலில் வந்தவர்----
a)
வின்சென்ட்
b)
பிரபு
100 %
