Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒன்பதாம் வகுப்பு திருக்குறள் பகுதி 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு______.

a)

1128

b)

1810

c)

1812

2.

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்_____

a)

குறிப்பறிதல்

b)

கல்வி

c)

கேள்வி

3.

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்_________

a)

தஞ்சை

ஞானசம்பந்தர்

b)

தஞ்சை ஞானப்பிரகாசர்

c)

உ.வே.சா

4.

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்________

a)

பரிமேலழகர்

b)

தருமர்

c)

மணக்குடவர்

5.

பதின்மர் உரையில் மிகச்சிறந்த உரை_____

a)

பரிமேலழகர்

b)

மணக்குடவர்

c)

திருமலையர்

6.

திருக்குறளில் கோடி என்ற சொல் _______ இடங்களில் இடம்பெற்றுள்ளது.

a)

ஐந்து

b)

ஆறு

c)

ஏழு

7.

திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர்______

a)

ஜி. யு. போப்

b)

வீரமாமுனிவர்

c)

உ.வே. சா

8.

உலக பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல்_______

a)

கம்பராமாயணம்

b)

புறநானூறு

c)

திருக்குறள்

9.

திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல்______

a)

சிலப்பதிகாரம்

b)

திருவள்ளுவமாலை

c)

சொல்மாலை

10.

"அகழ்வாரை தாங்கும் நிலம் போலத்" -இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி____

a)

உவமையணி

b)

உருவக அணி

c)

சொற்பொருள் பின்வருநிலையணி