wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கல்வியில் சிறந்த பெண்கள் வகுப்பு 9

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கையிலுள்ள செல்வத்தைக் காட்டிலும் நிலைத்த பொருள் உடைய செல்வம்_______

a)

செவிச்செல்வம்

b)

கல்விச்செல்வம்

c)

கேள்விச்செல்வம்

d)

ஞானம்

2.

வில்லுப்பட்டு புலவர் என அழைக்கப்படுபவர் யார்?

a)

கவிஞர் கண்ணதாசன்

b)

தோவாளை சுந்தரம் பிள்ளை

c)

என் எஸ் கிருஷ்ணன்

d)

மாணிக்கவாசகர்

3.

'படிக்க வேண்டும் பெண்ணே அப்பதான் பார் முழுதும் போற்றிடும் கண்ணே'... இதில் 'பார்' என்னும் சொல்லுக்கான பொருள்____

a)

கண்

b)

உறவினர்

c)

உலகம்

d)

பெற்றோர்

4.

பாட்டும் தொகையும் உருவான காலம் ஊட்டும் தமிழுணர்வு உயர்ந்திருந்த காலம் சங்க காலம் .... அது சங்ககாலம்.... இதில் குறிப்பிடும் நூல்கள் யாவை?

a)

பத்துப்பாட்டு திருக்குறள்

b)

சிலப்பதிகாரம் மணிமேகலை

c)

பத்துப்பாட்டு சிலப்பதிகாரம்

d)

பத்துப்பாட்டு எட்டுத்தொகை

5.

சமண மதமும் பௌத்த மதமும் வளர்ந்திருந்த காலத்தில் கல்வி கற்ற பெண்ணாக விளங்கியவர் யார்?

a)

மணிமேகலை

b)

கண்ணகி

c)

மாதவி

d)

சுதமதி

6.

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்______

a)

பண்டித ரமாபாய்

b)

முத்துலெட்சுமி

c)

மூவலூர் இராமாமிர்தம்

d)

ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

7.

அடையாற்றில் அவ்வை இல்லம் தொடங்கப்பட்ட ஆண்டு------

a)

1920

b)

1930

c)

1933

d)

1937

8.

முத்துலட்சுமி 1952இல் ________ மருத்துவமனையை நிறுவினார்

a)

காசநோய்

b)

பெண்கள் நலவாழ்வு

c)

தாய்சேய் இல்லம்

d)

புற்றுநோய்

9.

முடியாது பெண்ணாலே என்கிற மாயையை முடக்க எழுந்தவர்_____

a)

பாரதியார்

b)

பெரியார்

c)

பாரதிதாசன்

d)

கவிமணி

10.

விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யாரு____

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

தாசன்

d)

பெரியார்