NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅலகு 4
Total questions: 10
Worksheet time: 11mins
Name
Class
Date
1.
அறநூல்களில் ஒன்று
a)
மணிமேகலை
b)
சிலப்பதிகாரம்
c)
திருக்குறள்
d)
திருவாசகம்
2.
திருக்குறள் எத்தனை சொற்களால் ஆனது?
a)
ஐந்து
b)
ஏழு
c)
எட்டு
d)
நான்கு
3.
திருக்குறள் என்னென்ன பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
a)
அறம், பொருள், இன்பம்
b)
இயல், இசை, நாடகம்
c)
கூத்து, நடம், நட்டம்
d)
மானம், வீரம், வாய்மை
4.
மணிமேகலை என்னும் நூலை எழுதியவர் யார்?
a)
இளங்கோ அடிகள்
b)
விபுலாநந்தர்
c)
சாத்தனார்
d)
திருவள்ளுவர்
5.
மணிமேகலை என்ற நூல் எச்சமயக் கருத்துகளை எடுத்துக் கூறுகிறது?
a)
கிறீத்தவ சமயம்
b)
இந்து சமயம்
c)
இசுலாமிய சமயம்
d)
புத்த சமயம்
6.
மணிமேகலை எந்தத் தீவில் விடப்பட்டாள்?
a)
தமிழ்நாடு
b)
மணிபல்லவம்
c)
காரைதீவு
d)
நெடுந்தீவு
7.
தெரிநிலை வினைச் சொல்லுக்கு ஒரு உதாரணம்
a)
உழவன்
b)
நல்லன்
c)
பொன்னன்
d)
படித்தான்
8.
காலப்பெயருக்கு ஒரு உதாரணம் தருக
a)
மாரி
b)
வெண்மை
c)
கனடா
d)
மேசை
9.
வாய்மை என்பதன் ஒத்தசொல் தருக
a)
பொய்மை
b)
கயமை
c)
உண்மை
d)
நேர்மை
10.
அவை நாளை _______________
a)
குடிக்கும்
b)
குடித்தன
c)
குடிக்கின்றன
d)
குடிப்பன
Reset
