NEW
Font size
S
M
L
XL
Worksheetsபெருமாள் திருமொழி
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
பெருமாள் திருமொழி ஆசிரியர் யார்?
a)
கீரந்தையார்
b)
குலசேகராழ்வார்
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
2.
மாயம் பொருள் தருக.
a)
மந்திரம்
b)
மறைதல்
c)
விளையாட்டு
d)
மாளாத
3.
குலசேகராழ்வார் பெருமாளை எபபடி உருவகித்துப் பாடுகிறார்?
a)
தந்தை
b)
அன்னை
c)
தம்பி
d)
அண்ணன்
4.
சுடினும் பொருள் தருக.
a)
சுத்தி உள்ள
b)
சுதந்திரம்
c)
சுட்டாலும்
d)
சுகாதாரம்
5.
மாளாத பொருள் தருக.
a)
பார்காத
b)
உடையாத
c)
கேக்காத
d)
தீராத
6.
நோயாளி யாரை நேசிப்பார்?
a)
மருத்துவம்
b)
மருத்துவர்
c)
மருந்து
d)
நோய்
7.
குலசேகராழ்வார் பிறந்த ஊர்?
a)
கேரள
b)
பாலக்காடு
c)
ராமநாதபுரம்
d)
வித்துவகோடு
8.
இவரின் காலம்?
a)
6ஆம் நூற்றாண்டு
b)
8ஆம் நூற்றாண்டு
c)
17ஆம் நூற்றாண்டு
d)
18ஆம் நூற்றாண்டு
9.
5ஆம் திருமொழியில் உள்ள பாடல்கள்
a)
691
b)
344
c)
253
d)
105
10.
குலசேகராழ்வார் பிறந்த மாவட்டம்?
a)
கேரள
b)
ராமநாதபுரம்
c)
வித்துவகோடு
d)
பாலக்காடு
Reset
