wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மிசை எனும் சொல்லின் பொருள்

a)

மேலே

b)

கீழே

2.

நீதி ஏந்திய தீபமாய் விளங்கும் நூல் ---

a)

திருக்குறள்

b)

சிலப்பதிகாரம்

3.

மனிதனால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் ஐந்து. ஆனால் தமிழ் அறிந்த வண்ணங்கள் ------

a)

பத்து

b)

நூறு

4.

தமிழ் மொழி எந்த மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது ----

a)

தென் திராவிடம்

b)

வட திராவிடம்

5.

இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகள் ----மொழியில் அமைந்துள்ளது

a)

தமிழ்

b)

மலையாளம்

6.

அவன் வந்தான் எனும் சொற்றொடர் குறிக்கும் பயனிலை ----

a)

பெயர் பயனிலை

b)

வினைப் பயனிலை

7.

கண்மணி வேகமாக ஓடினாள் எனும் சொற்றொடர் குறிப்பது ----

a)

பெயரடை


b)

வினையடை

8.

பகுபத உறுப்புகள் -----வகைப்படும்

a)

ஆறு

b)

ஐந்து

9.

தந்தை மகனை படிக்க வைத்தார் எனும் சொற்றொடர் குறிப்பது ----

a)

தன்வினை

b)

பிறவினை

10.

பார்த்தான் எனும் சொல்லில் இடம்பெற்றுள்ள சந்தி -----

a)

ர்

b)

த்

11.

திராவிட மொழிக் குடும்பம் ----பிரிவுகளை உடையது .

a)

மூன்று

b)

நான்கு

12.

தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடைய மொழி ---

a)

தமிழ்

b)

தெலுங்கு

13.

விரலை மடக்கியவன் ----ல் இசையில்லை என்று கூறுகிறான்.

a)

வீணையில்

b)

விரலில்

14.

அவன் பந்தினை உருட்டினான் எனும் சொற்றொடர் குறிப்பது ----.

a)

தன்வினை

b)

பிறவினை

15.

வினைச்சொல்லில் ஏவலாக வரும் பகுபத உறுப்பிலக்கணம்---

a)

பகுதி

b)

விகுதி